பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீமானும் இத்தகைய ஒர் இடம் தம்மிடம் இருப்பதாகப் பெருமையடித்துக் கொள்ள முடியாது. இந்தப் பகுதியில் விலங்குகள் தம் விருப்பம்போல் ஒடியாடித் திரிகின்றன. காடும், தோன்றிய காலத்தில் இருப்பதுபோலவே உளது. இங்கு நிலமும் நீரும் கலந்துள்ளன. எல்லாவற்றையும்விட இந்தப் பகுதிகளில் எவ்வளவு குாரம் சென்ருலும் மற்ருெரு மனிதனைச் சந்திக்கவே முடியாது' என்று குறிப்பிட் டுள்ளார். இப்பொழுது அவருக்கு முப்பத்தைந்து வயது நடை பெற்றது. பத்துப் பதினைந்து ஆண்டுகட்கு முன்னர் இயற் கையைக் கண்ட முறையிலிருந்து மாறுபட்டு விஞ்ஞான ரீதியில் அதைக்காண முற்பட்டார். இப்பொழுது அவர் காங்க்கார்டில் உள்ள தாவர இயலார் என்று தம்மைக் கூறிக் கொண்டார். என்ருலும் இப்பொழுது தோரோ மனத் தளவில் ஒரு கவிஞராகவும், மெய்ப்பொருள் வாதியாகவுமே இருந் தார். இயற்கையின் அனைத்துலகச் சட்டத்தை அவர் தம் மன ஒளியால் கண்டதுதான் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகும். இன்னுங்கூட ஒரு பொருளே விஞ்ஞான் ரீதியில் அல்லாமல் அதனுடைய அழகுக்காகவே வருணிக்கும் இயல்பு அவரிடம் இருந்தது. ந்யூ இங்கி லாந்தில் காணப்பெற்ற காட்சிகள், ஒளிகள், ம ண ம், . ஆகியவை அவரிடமிருந்த ஆக்க சக்தியைத் தூண்டி விட்டன. அவருடைய பொறிகட்கு எந்தவிதமான அழகு தென்பட்டாலும், அதனல் மனம் நிரம்பி வி டு கி ற து என்பதை 1852 ஜூலை மாதத்தில் அவர் இந்த பெர்ரிக் களின் மணமோ, பசுக்களின் கூவலோ, என்னே அணுகும் பொழுது இரவு நேரங்களில் மலைச் சாரலில் பணி படர்ந்த காற்றில் மணத்தை நிரப்பும்பொழுது ஏற்படும் அழி யாத இன்பத்தை அடைகிறேன்? என்று கூறியுள்ளார். ஒடையில் வெறுங் காலோடு நடந்து சென்ற அனுபவத் தைப் பேசவந்த அவர் “ இப்பொழுது உங்களுடைய பாதங்கள் மென்மையான மணலில் பதிந்து விரிகின்றன; சில நேரங்களில் பரற் கற்களிற் பட்டுக் கூசுகின்றன ; சில நேரங்களில் நல்ல சகதியில் சிக்குகின்றன...... இவ்வாறு செல்லும்பொழுது நூற்றுக்கணக்கான ப் ரீ ம் மீன்களும் பர்ச் மீன்களும் ஒட்டமெடுக்கின்றன ; வெயிலுக்கு அஞ்சி நிழலில் அமர்ந்திருந்த பிக்கரம் பறக்கிறது. சில நேரங்களில் 78