பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவளோ #35

என அதிசயிப்பேன். அதுவே ஒரு கெட்டப் பழக்கமாய்... -

அவள் விலாசம் பாங்க் புத்தகத்தில் பதிவாகி இருக்கி றது. என்றாலும் அங்குப் போய் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள பயம். நான் அஞ்சும் உண்மை என் முகத்தில் வெடித்து விட்டால்-?

தேடற் பொருளின் பொருளே முகம் காட்டாது மூட்டும் இந்த இன்பத் திகைப்புத்தானோ ?

இவளோ ?

-அவளோ ?

-இவளோ 2