பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிப்பு 3.59%

அப்பா, உன்னை, உன் நீ வரையில் உரித்து, 彦 துவளுவதைப் பார்க்கவேனும்.

அப்பா, நீ ஒரு பெரிய ஹம்பக் வேஷதாரி. நீயே ஒரு புளுகு எங்கும் வாக்குத்தான் பேசுகிறது; வாக்குத்தான் நடக்கிறது. தடுக்க நீ யார்? நான் யார்? என்று ஒட்டாமல் பேசிவிடலாம். ஆனால், உனக்கு உன் பதவி உன் ஆட்டம் தான் முக்கியம். நீ சொன்னால் சொன்னதுதான், சொன்னபடி நடந்தாக வேண்டும். உன் வாக்கு பலிதமாக வேண்டும். அதானே? உன் வாக்குக்கு யார் பலியானாலும் அக்கறையில்லை. அதானே?

எட்டு கண்ணின்

விட்டெரியல்

உன்.

ஸ்வயாகாரத்தின்

ஸ்தாகார ஸர்வாதிகாரம்

நீ

நெருப்பென்றால் வேகனும். அதானே?

நீயே வாக்காகிவிடப் பார்க்கிறாய்.

வாக்கைச் செலுத்தியும் உனக்குப் பழக்கம்,

"உனக்கு ஆறுமாதம் சிறை”.

-உனக்கு முனு மாதம் காவல்”.

" உனக்கு நூறு ரூபாய் அபராதம்”

உனக்குத் தீர்ப்புகள் விதிக்கத்தான் தெரியும். மன்னிப்பைப் பற்றி என்ன தெரியும்?

அப்பா, முழுக்க முடியாவிட்டாலும், உன்னைக் கொஞ்சமாவது என்னால் புரிந்து 756 முடியும். நான் அசடு இல்லை. எப்படியும் உன் வித்துதானே! புரிந்த வரையில் புரிந்துகொண்டதுதானே!

பென்ஷன் வாங்கியும் உன் உத்யோக முறை

உன்னை விட்டுப் போகவில்லை. நீ விடவும் மாட்டாய். அதனால்தான் வீட்டிலும் கோர்ட்டு நட த்துகிறாய்.