பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது காட்சி இடம்: அரசவை. - நேரம் : காலை, கதையுற்ருர் : மள்னன், அமைச்சர், வில்லன் படைத் தலைவன். மன்: நமது குல தெய்வம் நமக்கு அருள் செய்திருச்

அமை - மிக்க மகிழ்ச்சி அரசே! எப்படிப்பட்ட அருள்

அரசே : - மன் நம் மன மகிழ்ச்சிக் குரியதுதான். நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் நம் குல தெய்வம் தோன்றி என்னை வாழ்த்தியது. ' உனக்கு நல்ல காலம் இருக்கிறது. பண்டாரச் சொத்தை மட்டும் கரைத்து விடாதே ! என்ன தவறு செய்தாலும் முறை மட்டும் தவருதே ! மறைப் புத்தகத்தைப் படிப்பதை நிறுத்தாதே ' என்று கூறி மறைந்தது. அமை நலமான வாழ்த் தைப் பெற்றுள்ளீர்கள், மன்

னவரே ! - ப. த. ஆம். பண்டாரப் பொருள் அழியாமல், குறை

யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன் : ஒரு காசும் குறையக் கூடாது.

அமை அதே நேரத்தில் முறையும் தவறக் கூடாது.