பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*124 நகைச்சுவை அவனிருக்கும் இடம் தெரியுமா ? அவனைப் பார்த் திருக்கிருயா? . . . . வில் : ஒன்றும் தெரியாது. ஆனல் அவனைப் பிடித்துக்

கொண்டு வர முடியும் ! : : r - மன்: சரியான துணிவு உள்ளவன் நீ ......... நெய்தல் நாட்டு வீரர்களே துணிவு உள்ளவர்கள்தான். ப. த. வில்லப்பா! அவனைப் பற்றிக் கவலை யில்லை

துப்பாக்கியை மட்டும் உறுதியோடு “.... அமை: அப்படியில்லை. அவனையும் துப்பாக்கியுடன் ... மன் இல்லை . அவன் ஏன் நமக்கு ? அவனை இங்குக் கொண்டு வராமலே ... கொன்று விடலாம். துப்

பாக்கி ... அவன் அறிகுறி. அஃது இங்கு வந்து சேர வேண்டும். . . .

அமை - அதுவும் சரிதான். உன்னல் முடியுமா? வில் : மன்னர் பெருந்தகையின் அருளால் பிடித்துவிடு

வேன் என்றே நம்புகிறேன். மன் : அப்படியே போ. வெற்றியுடன் வா ... வில் : அரசர் தெய்வமே ? பரிசு !...

மன் ஆம், உண்டு. . - அமை - அது பிறகல்லவா ? இப்பொழுது என்ன ? வில் : அதுவும் தெரிந்தால் ஊக்கம் அதிகமாகும். மன் உண்மைதான். இரண்டாயிரம் பணம் பரிசு !

வில் : மன்னர் தலைவா! நான் உறுதியுடன் செல்ல

லாம் அல்லவா ? .

ப, த, ஏடா ... என்ன அவ்வாறு கேட்டாய் ?

வில் : இல்லை. முள்ளுெரு முறை ...