பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நகைச்சுவை

வில்: . அதிகம் வேண்டாம். ஒரு அரைச் சேர் போதும். அதோடு முந்திரி கால் சேர், காய்ந்த திராட்சை கால் சேர் இவை போதும். மறந்து விடப் போகிறீர். குறித்துக் கொள்ளும். , 3 -

હૈ. કુર્દ . “ - - - - ه

குள் ஆம். எனக்கு மறதி அதிகம்தான். எதற்கும் குறித்துக் கொள்கிறேன் (எழுதிக் கொண்டே) ஆட்டுப் பால் ஒரு சேர், பாதம் அரைச் சேர், முந்திரி கால் சேர், திராட்சை கால் சேர். -

வில் சரியாக ஆறரை மணிக்குக் குளிக்க வெந்நீர்

வேண்டும். ஏழரை மணிக்கு ... . . . . .

குள் : காலைச் சாப்பாடுதானே ?

வில் : சாப்பாடு ஒன்றும் வேண்டாம். சிற்றுண்டியே

போதுமானது. -

குள் : என்ன வேண்டும் ?

வில் : குறித்துக் கொள்ளும்.

குள் சரி. குறித்துக் கொள்கிறேன். அப்பம் எத்

தனை வேண்டும் ?

வில் : அப்பம் இருக்கட்டும். முதலில் இனிப்புத்தான் வேண்டும். அரைச் சேர் கோதுமை அல்வா, இரண்டு பலம் தேங்காய் பருப்பி.

குள் (எழுதிக் கொண்டே கோதுமை அல்வா அரைச் சேர், தேங்காய் பர்பி 2 பலம், அப்பம் ... 5 எழு தட்டுமா ?

வில் : ஐந்து வேண்டாம். இரண்டு.

குள் சரி. அப்பம் இரண்டு. அதற்குத் தொட்டுக்

கொள்ள.

வில் : ஒரு கால் சேர் வெண்ணெய்.