பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5忍、 நகைச்சு வை:

செவ் : . ஏன் நீங்கள் எங்களிடம் சொல்லவில்லை. அப்.

படியாளுல் முடித்து விடலாமே. ஏனப்பா மாப் பிளைத் தம்பி, நன்ருய்ப் பார்த்தீர்களா ? அவ. னுக்கும் செவ்வாய்க் களங்கம்தான ? சனி நன்ருய்ச் சொல்லிவிட்டேன்: எ வ் வள வு.

திட்டத்தோடு சொல்கிறேன்.... - செவ் , அப்படியால்ை அப்படியே ஏற்பாடு செய்யுங்கள். வியா , ஆ | ஆ | எனக்கு ஒன்றும் சரியாக விளங்க, வில்லையே என்னடாப்பா சனி ஒரே குழப்ப, மாய் இருக்கிறதே. முடிவாய்ச் சிந்தித்துச் சொல். லடா. அவனுக்கே முடித்துவிடலாமா? சனி : அதெல்லாம் ஒரு அச்சமும் வேண்டாம் LG*LBT。

நினைத்தபடியே முடியும். கிறை : அப்பா அதெல்லாம் வேண்டாம் அப்பா, அத்தான் திருமண மென் ருல் அவர் வேறு கண் டிப்புப் போடுவார். வியா : என்னம்மா அந்தக் கண்டிப்பு ?

நிறை வந்து அப்பா ...... அது வந்து. -- செவ் , சொல்லேனடி சீர்திருத்தத் திருமணம்தான் செய்து கொள்வார் என்று. ... கிறை : ஆமாம் அப்பா. சீர்திருத்தத் திருமணம்தான்.

செய்து கொள்வேன் என்று சொல்கிரும். வியா : என்னது? நாத் திகப் பயல் அவன் புத்தி யைக் காட்டுகிருளு இது என்ன ஆளுலும் சரி, நான் அதற்கு ஒத்துவர, மாட்டேன். திட்டவட்ட மாகச் சொல்லி விட்டேன். உங்கள் இரண்டுபேர் விருப்பத்தின்படியும் உடன் அண்ணன் மகனுக்கு நிறைமதியைக் கட்டிக் கொடுக்க ஒத்துக் கொள்