68
தண்டனை விதிக்கப்படுகிருர்கள். மற்றையக் குற்ற,
வாளிகளின் குற்றங்கள் தெளிவாக்கப்படாமையால்,
விடுதலை பெறுகிருர்கள். குற்ற வழக்குப் பிரிவு 37 - முதற் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை ;
வழக்குப் பிரிவு 560 - முதற் குற்றவாளிக்குத் தூக்குத்
தண்டனை ; வழக்குப் பிரிவு 26 - குற்றவாளிகள்
- ஐவருக்கும் துக்குத் தண்டனை ; வழக்குப் பிரிவு 986 குற்றவாளிகளில் முதற் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை ; இரண்ட்ாவது, முன்ருவது குற்றவாளி
களுக்குத் து க்குத் தண்டனை. -
|படிக்கப் படிக்கக் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றி
இறக்கப்படுகின்றனர். சிலர் அழுகின்றனர் :
...சிலர் முறைத்துப் பார்த்துச் செல்கின்றனர்;
ஒரு சிலர் ஓலமிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திச்
செல்கின்றனர்.)
(-திரை விழுகிறது-) (திரைக்குப் பின் ஒலி மட்டும்.
அற. ந. 237வது முதல் குற்றவாளிக்குத் தூக்குத்தண்
டன; இரண்டாவது குற்றவாளிக்கு ஆயுள் தண் டன : மூன்ருவது குற்றவாளிக்குத் துக்குத் தண் டன. - o- o
வழக்கின் முதல் குற்றவாளிக்குத் தூக்குத் தண் டனை ; 2 - வது குற்றவாளிக்கு ஆயுள் தண்மனை. வழக்கு தள்ளப்படுகிறது. யாவருக்கும் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை - தூக்குத் தண்டனை - ஆயுள் தண்டனை - தூக்குத் தண்டனை - - ஆயுள் தண்டனை - துக்குத் தண்டனை.
(-திரை விழுகிறது-)