41 தீர்மானத்தின் முதல் வெற்றி நாட்டப்பட்டது. திராவி டத்தின் வருங்கால சரித்திர ஏட்டிலே பொன்னால் தீட் டப்படவேண்டிய வெற்றி-திராவிடத்தின் வெற்றி கோவிற்பட்டித் தீர்மானத்தின் முதல் ஜெய பேரிகை ! ! பட்டமளிப்பு விழாவில் கறுப்புக் கொடியினால் ஏற் பட்ட நாணத்தை மறந்து விட்டவர்போல நடித்து, ஆதாரமற்ற உலுத்த உரைகளை உதறிய வடநாட்டு மந் திரி திவாகர் மட்டுமல்ல; ஆசிய நாட்டு ஒளி-உலகத்தின் தலைவர் - என போற்றப்பட்டும் நேரு மட்டுமல்ல; மாபெரும் பதவியிலிருந்து கீழே உருட்டப் பட்ட, தென்னாட்டுச் சாணக்கியர் ஆச்சாரியார் மட்டுமல்ல; சமர சமே சன்மார்க்கமென்று தேனீ விருந்திலும், பொதுக் கூட்டங்களிலும், பேசும் வாய்ச் சொல்வீரர் பிரசாத் மட்டு மல்ல, இன்னும் அவரைப் போன்ற வடநாட்டு திரிகள், அவர்களுடைய கூலிகள், கங்காணிக் கபடர்கள், வருவார்கள் திராவிடத்திற்கு! கட்டாயம் வரத்தான் போகிறார்கள்! அவர்களுக்கும் கறுப்புக் கொடிகாட்டு வதுதான் அண்ணா காட்டும் அறப்போர் ! மந் திராவிடம் செல்வத்திலே புரண்டு விளையாட அதன் பெருங்கடலில் நாவாய்கள் பல கட்டி திராவிடக் கொடியை நாட்டி கடல் கடந்து பொருளீட்டி வாணிபத் துறையில் உலகிலே முதலிடமாய்த் தலை நிமிர்ந்து வாழ்ந்த திராவிடம், இன்று டாட்டாவின் இரும்புகளுக் குய், டால்மியாவின் சிமெண்டுகளுக்கும், பஜாஜின் பட் டாடைகளுக்கும், பிர்லாவின் பணவீச்சலுக்கும் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதேன் ? உன் நெஞ்சைத் தொட்டுக்கேள் ! வடநாட்டில் கம்பீரமாய் வானை முட்டுமளவு தலை நிமிர்ந்து நிற்கும் தொழிற்சாலைகளைப்போல், உன் தாய கத்தில் தோற்றுவிக்க டெல்லியிடம் பல்லைக் பல்லைக் காட்டி
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/41
Appearance