67 ஆட்சியும், ஆட்சிக்குப் பக்கபலமும் இருந்து வருவது எவருக்கும் விளங்காமற்போக முடியாது! சுயமரியாதையே சுகவாழ்வு பிறப்பால் உயர்வு தாழ் வில்லை. ஜாதிபேதம் ஒரு கற்பனை, மேல் ஜாதிக்காரரின் சுயனலச் சுரண்டல் யந்திரம்;" என்று கூறுவது, பிரச் சாரம் புரிவது வகுப்புத்துவேஷம் என்று கூறுகின்றனர். யார் வகுப்புத்துவேஷிகள் ? எது வகுப்புத்துவேஷம் என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும் ! வகுப்புத் துவேஷிகள் என்று பிறரைக் குற்றம் காட்டி பேசிடுவோர் உண்மையில் வகுப்புத்துவேஷி களாக இருப்பதைக் காணலாம்! பார்ப்பனன், நாயுடு, முதலி, செட்டியார், பள்ளன், பறையன் என்று பலப்பல ஜாதிகள்-வகுப்புகள் இருப் பது ஏன் ? பலப்பல ஜாதிகள், வகுப்புகள் தானே வகுப்புத் துவேஷம் வருகிறது? இருப்பதனால் மனிதருக்குள்ளே, வெறும் பிறப்பினால் மட்டுமே பேதங்கள் கற்பித்து மனிதனை மனிதரிட மிருந்து பிரித்து வைத்து, உயர்வு-தாழ்வு ஆண்டான்-அடிமைத் தனங் களைக் கற்பித்து மனிதர் மனிதரை இழிவு படுத்திடும் பகுத்தறிவற்ற நிலை மாறவேண்டும், மாற்றப்படவேண் டும், மாற்றித்தான் தீரவேண்டும், மாற்றித்தான் தீர வேண்டும் என்று மனதார உழைப்பது வகுப்புத் துவே ஷமா? எப்படி ? வகுப்புத் துவேஷமொழிய, மனித வாழ்வையே, மனிதத் தன்மையினின்றும் விரட்டி யடிக்கும் விஷ வித்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/67
Appearance