உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடமாடுங் கல்லூரி பொதுவாழ்வும் 00

பொழுதுபோக்கும் ! 'போகிறபோக்கிலே, பொழுதுபோக்காக எதையோ செய்கிறார்கள், எதையோ பேசுகிறார்கள் ! அவர்களுக்கு அதுவே வேலையல்ல, அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்ற கருத்துப்பட, காமராஜர் அண் மையிலே தமது தென்னாட்டுச் சுற்றுப் பயணக் கூட்டங் களிலே பேசிவந்ததாகச் செய்திகள் கிடைத்திருக் கின்றன! என் அவர்களுக்கு' என்று குறிப்பிட்டதும், 'அதுவே' று எண்ணிக் கூறியதும் திராவிட இயக்கத்தவரை குறிப்பாக திராவிட இயக்கத்தின் முன்னணி வீரர்களை, தலைவர்களை, திராவிட இயக்கத்தின் கொள்கை, கோட் பாடு, கட்சி-கட்சியின் இலட்சியம் - இலட்சியவளர்ச்சி என்பதைப் பற்றிய அவர்களது உதைப்பையும் ஊக்கத் தையுந்தான் என்பதை நாம் உணரவேண்டும். திராவிட இயக்கத்தையும் திராவிட இயக்கத்தின் தலைவர்களையும் குறைகூற வந்த காமராஜர், தம்மை யறியாமலேயே,