பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

எக்கச்சக்கம்

(of plants) get fixed, root, 'வேர் ஊான்றி வளரபல நாள்களாகும்.

எக்கச்சக்கம் பெ. (n.) 1.தாறுமாறு: confusion, muddle. 2.ஏராளம், மிகமிகுதி; heavy,plenty. எக்களித்தல் வி. (v.) மிகவும் மகிழ்தல்; to be over joyed.

எக்களிப்பு பெ. (n.) செருக்கோடு கூடிய மிக மகிழ்ச்சி; EXCessive joy tinged with conceit.

எக்காளம் பெ (n.) செருக்கு; pride. எக்குதல் வி. (v.) மேலெழும்புதல்; to rise, go up.

மகத்தாளி பெ. (n.) என்னி தகையாடுதல்; mockery, jest, ridicule. எகனைமொகனை பெ. (n.) எதுகை, மோனை; thyme in Tamil. எகிருதல் வி (v) துள்ளுதல்; to cut capes. எங்கணும் கு.வி.எ. (adv.) எங்கும்; every where.

எங்கு பெ. (n.) எவ்விடம்: where.

எங்கும் கு.வி.எ. (adv.) எவ்விடத்தும்; everywhere.

எங்ஙனம் கு.வி.எ. (adv.) எவ்வாறு; how,

in what manner.

எச்சமிடுதல் வி. (v) பறவைகன் மலங் கழித்தல்; to drop excrement as birds. எச்சரித்தல் வி. (v.) முன்னறிவித்து எச்சரிக்கை செய்தல்; to caution, warm, fore warm.

எச்சரிக்கை பெ. (n.) விழிப்புணர்வு;

caution.

எச்சரிப்பு பெ. (n.) 1.முன்னறிவிப்பு;

cautin. 2.முன்னெச்சரிக்கை; precaution.

எச்சிலிலை பெ. (n.) உணவு உண்ணப் பட்ட இலை; leaf'

- plate from which

food has been eaten.

எச்சிற்படுதல் வி. (v.) உமிழ்நீர்பட்டுத் தூய்மை கெடுதல்; to become defiled, as food by contact with the mouth. எசப்புபெ (n.) தரவாளித் தொழில், தரவு; brokerage.

எஞ்சி நிற்றல் வி. (v.) தொக்கிநிற்றல்; to be elliptical as a word.

எஞ்கதல் வி (v.) மீதியாதல்; to remain, to be left behind.

எட்டக்கட்டுதல் வி. (v.) தெருங்கி வாராதிருத்தல்; to keep away, hold off. எட்டடிவிரியன் பெ. (n.) விரியன் பாம்பு வகை; a kind of viper.

எட்டம் பெ. (n.) உயரம், தொலைவு; height, distance,

எட்டாக்கை பெ. (n.) கைக்கு எட்டாத தொலைவான இடம்; distant place, place out of reach. எட்டிநோக்குதல் வி. (v.) 1. அண்ணாத்து பார்த்தவ்; to look up. 2. தாவிப் பார்த்தல்; to stretch oneself and see. எட்டுக்கண்விட்டெறிநல் வி (v) எங்குந் தன் அதிகாரஞ் செலுத்துதல்; to exercise authority everywhere as of one had eight eyes to have very wide influence.

எட்டுத்திக்கு பெ. (n.) எண் திசை; ci;ht

direction viz., the four cardinal points and the four between them.

எடுகூலி பெ. (n.) சுமை கூலி; parterage hire for carrying a borden. எடுத்தாள்(ளு)தல் வி. (v.) மேற்கோள் காட்டுதல்; to quote as an expression. எடுத்துக்கட்டி பெ. (n.) ஆடையை வரித்து கட்டுதல்; to tinhten the dress around the

waist.