பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துச் சொல்(லூர்தல் வி. (v.) 1. விளக்க மாகக் கூறுதல்; to explain dearly. 2. அறிவுரை சொல்லுதல்; to advice. எடுத்துவளர்த்தல் வி. (v.) பிறர் குழத் தையை ஊட்டி வளர்த்தல்; to bring up as a destitute child.

எடுத்தெறிதல் வி. (v.) பொருட்படுத் தாமை; to disregard one's advice or

commands.

எடுப்பார்கைப்பிள்ளை பெ. (n.) யாவர்க்கும் எளிதில் வயப்படக் கூடியவன்; simpleton; one who is easily gulded by others, as an infant in arms. எடுப்பானவன் பெ. (n.) தோற்றப்பொலி வுள்ளவன்; conspicuous personality. எடுப்புச் சாப்பாடு பெ. (n.) உணவகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்து வரும் உணவு; meal taken from a hotel to the residence of a person.

எடுப்புச்சீட்டு பெ. (n) குலுக்குச் சீட்டு; chit fund conducted on the lottery system. எடுப்புச்சோறு பெ. (n.) விருந்திற்கு வரவியலாத உறவினருக்கு அனுப்பும் உணவு; meal sent to a relative who is unable to attend a special dinner. எடுப்புத்தண்ணீர் பெ. (n.) நடவு செய்த பின் விடப்படும் முதல் தண்ணீர்; ft watering after transplanting in the field. எடுபட்டவள் பெ. (n.) ஒழுக்கக் கேட்டால்

எதிரிலி

109

எண்சாணுடம்பு பெ. (n.) தன்கையால் எட்டுகாண் அளவுள்ள மாத்தவுடல்; human body of eight span in height when measured by one's own hand. எண்ணிக்கை பெ. (n.) கணக்கிடுகை; numbering.

எண்ணெய்க்கசடு பெ. (n.) எண்ணெய் அடிமண்டி; es of oil,

எத்தன் பெ. (n.) ஏமாற்றுவோன்; impostor.

எதாச்சும் பெ. (n.) என்னமாவது, ஏதாவது; whatever may be.

எதிர்க்கட்சி பெ. (n.) ஆளும் கட்சிக்கு மாற்றுக் கட்சி; rival party opposite side. எதிர்க்கெடுத்தல் வி. (v.) உண்ட ஊண் திரும்பி மேல் வருதல்; to retch. எதிர்ச்சுவர் பெ. (n.) முன்பக்கச் சுவர்; face

wall.

எதிர்த்துப்பேசுதல் வி. (v.) அடங்காமற் பேசுதல்; to retort, speak disobediently. எதிர்நில்தல் வி. (n.) எதிர்த்து நிற்றல்; to resist, withstand, oppose. எதிர்நீச்சல் பெ. (n) வெள்ளப்போக்கிற்கு எதிராக நீந்துகை; swimming against the

current.

கூட்டத்திலிருந்து விலக்கப் பட்டவள்; எதிர்ப்படுதல் விட (v.) முன் தோன்றுதல்;

one who has been expelled from society for violation of its rules, outcaste. எடுபிடி பெ. (n.) துணைப் பணியாளர்; ஏவலாள்; attendants.

எடைகட்டுதல் லி. (v:) பாலில் தருந்தளவு தீர் சேர்த்தல்; to dilute milk with sufficient water.

எடைபோடுதல் வி. (n.) I.பொருள்களை எடையிடுதல்; to weight as measure.

to appear.

எதிர்பார்த்தல் வி. (v.) ஒன்றை நோக்கி யிருத்தல்; to expect, look forward to envisage.

எதிர்வாதம் பெ. (n.) மாறுபடக் கூறுகை; objection.

எதிராளி பெ. (n.) பகைவன்; enemy, adversary.

2. ஒருவரைப் பற்றியோ, அவரின் எதிரிலி பெ. (n.) எதிரியில்லாதவர்; the

திறனையோ கணித்தல்; Judge oneself.

unrivalled.