பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓட்டார் பெ.(n.) பகைவர்; foes, those who will not unite.

ஒட்டாரக்காரன் பெ. (n.) பிடிவாத

முள்ளவன்; obstinate fellow, contumacious.

ஒட்டாரங்கட்டுதல் வி. (v.) பிடிவாதம் பண்ணுதல்; to be obstinate, to be perverse head strong.

ஒட்டாரம் பெ. (n.) முற்கூறியதை யொட்டியே இறுதிவரை மாறாது நிற்றல் (பிடிவாதம்); constanton principles.

ஒட்டி பெ.(n.) I.அடுத்தாற்போல்; close to, near by, alonside. 'கோயிலை யொட்டி கடைத்தெரு' . 2. அடுத்து என்னும் பொருளில் தொடர்ந்து; following. 'மின்தட்டுப்பாட்டை யொட்டி தொழிலுருவாக்கம் குறைந் துள்ளது'. 3. ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருந்து கொண் டிருத்தல்; constantly. 'இந்த மழைக் காலத்தில் அணையின் நீர்மட்டம் நூறு அடியையொட்டியே உள்ளது'. 4.உடனே ஒட்டும் வகையில் பசை பூசிய ஒட்டுத்தாள்; sticker. ஒட்டிக்கிரட்டி பெ. (n.) ஒன்றுக்கு இரு மடங்கு; twice as much (as usual) எண்ணெய் விலை ஒட்டிக்கிரட்டி யாக ஏறிவிட்டது.

ஒட்டிக்கொடுத்தல் வி. (v.) உறுதி பண்ணித் தருதல்; to give an assurance; to solemnly promise, guarantee. ஒட்டிக்கொள்ளல் பெ. (n.) நோய் பற்றுதல்; infection of disease by contact with a patient directly. ஒட்டிப்போதல் வி. (v.) கூடப்போதல்; to go along with.

ஒட்டியாணம் பெ. (n.) பெண்களின் இடுப்பைச்சுற்றி அணிந்துகொள்ளும் பொன் அல்லது வெள்ளியாலான பட்டையான அணிவகை; Gold or

ஒட்டுண்ணி

121

Silver girdle like omament worn by women around the waist over the saree. ஒட்டில் வி.அ. (adj.) ஓரத்தில்; on the edge. திண்ணையின் ஒட்டில் அமர்ந்திருந்த குழந்தை விழுந்துவிட்டது'.

ஓட்டுதல் வி. (v.) I. ஒட்டவைத்தல்; to stick, as with paste or gum. 'இந்த முகவரித்தாளைப் புத்தகத்தில் ஒட்டு 2. புழு, பூச்சி, அட்டை முதலியன சட்டையிலோ காலிலோ ஒட்டுதல்; (of worm, insect, etc.,) stick, press close. 'சட்டையில் பூச்சியொட்டிக் கொண்டுவிட்டது'. 3. ஒருவரோ (அ) ஒன்றோடு நெருக்கமாதல்; atached or associate with oneself. 'ஊரிலிருந்து வந்த என் தங்கையோடு குழந்தை யொட்டிக்கொண்டுவிட்டது.

ஒட்டு பெ. (n.) 1. கிழிந்த துணியில் அப்பகுதியை மறைத்து தைக்கும் துண்டுத் துணி; patch (on the hole of cloth). கிழிந்த சட்டையில் ஒட்டு போட்டுள்ளது. 2. வெவ்வேறு இன மா போன்ற மரக்கன்றுகளை ஒட்டு முறையில் ஒட்டி புதிய ஒட்டு மர வகையை உருவாக்குதல்; graft. ஒட்டுக்காய்ச்சல் பெ. (n.) தொற்றுக் காய்ச்சல்; contagious fever. ஓட்டுக்குடி பெ.(n.) பிறரிடத்திற் கூடி வாழுங்குடி;

Co-tenancy in a house. ஒட்டுக்குடுமி பெ.(n.) சிறு உச்சிக் குடுமி; tiny tuft or lock of hair on the crown of the head.

ஒட்டுக்கேள்(ட்) தல்(டல்) வி. (v.) பிறர் பேசுவதை மறைந்திருந்தோ (அ) தொலைபேசிகளுக்கிடையிலோ கேட்டல்; over hear secretly tap (phone, etc.,).

ஒட்டுண்ணி பெ. (n.) மாந்தன்,விலங்கு, செடி ஆகியவர்களின் உடல் மேற் புறத்தில் இருந்து உயிர்ச்சாற்றை