பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

ஐவகைமன்றம்

ஐவகைமன்றம் பெ. (n.) வெள்ளிடை, இலஞ்சி, நெடுங்கல், பூதச்சதுக்கம், பாவை என்னும் பெயர்களில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஐந்து வகையான மன்றங்கள்;

names of five city - squares in ancient poompugar.

completely. பாலை ஒட்டக் கறந்து விடாதே. 2. (அடிப்பகுதியைத் தொடும்படி) மிகவும் குட்டையாக வெட்டுதல்; closely (to the root). முடியை ஒட்ட வெட்டி விட்டான். ஒட்ட' கு.வி.எ.(adv.) 1.இறுக்கமாக; tightly. 'ஏன் இப்படி சட்டை ஒட்டப் போட்டுக் கொண்டிருக்கிறாய்'. 2. நெருக்கமாக; closely. அவனோடு ஒட்ட உட்கார்ந்துப் பேசாதே'.

ஒக்க கு.வி.எ.(adv.) 1. ஒரு சேர; together. ஒட்டடை பெ. (n.) கூரையிலும் சுவர் 2. மிகுதியாக; plentifully.

ஒக்கடித்தல் வி. (v.) செப்பனிடுதல்; to

repair, renovate. ஒக்கநோக்குதல் வி. (v.) சமமாகப் பார்த்தல்; to look at dispassionately. ஒக்கலித்தல் வி. (v.) I. ஆவலங் கொட்டுதல்; to shout in joy.

hulla-

மூலையிலும் திரிதிரியாய்த் தொங்கிக் கொண்டியிருக்கும் வலை அதன்மீது படிந்திருக்கும் தூசி; dusty cob webs. ஒட்டடைக் கம்பு பெ. (n.) ஒரு முனையில் துடைக்கும் நார் பொருத்தப்பட்ட நீளமானகழி; long stick attached coconut

fibre at one end.

baloo.. உறவினரோடு கலந்து ஓட்டடைக்குச்சி பெ. (n.) ஒட்டடைக்கம்பு

பேசுதல்; to converse freely. ஒக்கலை பெ. (n.) இடுப்பு; hip. 'ஒக்கலை வேண்டியழல் (பழ.290).

ஒக்களித்தல் வி. (v.) கக்கலுக்கு முந்திய வாயசைவு; inclination to vomit. ஒக்கிடுதல் வி. (v.) பழுதுபார்த்தல்; repair. கடிகாரத்தை ஒக்கிடக் கொடுத்திருக்கிறேன் (உ.வ.). ஒக்குதல் வி. (v.) I. கொப்புளித்தல்; to

gargle. 2. பிற்படவிடுதல்; to leave

behind.

ஒக்கு பெ. (n.) இடுப்பு; hip. 'ஒக்கில் குழந்தையோடு ஓடி வந்தாள் ஒரு பெண்.

ஒச்சம் பெ.(n.) குற்றம், குறைவு; defect. ஒஞ்சட்டையன் பெ. (n.) ஒல்லியானவன்;

tall lean man.

ஒஞ்சரித்தல் வி. (v.) ஒரு பக்கமாய்ச் சாய்தல்; to lie on one side.

ஒட்ட கு.வி.எ.(adv.) I. முற்றிலும், முழுமையாக (அகற்றுதல், நீக்குதல்);

பார்க்க.

ஓட்டப்பிடித்தல் வி. (v.) 1. இழுத்துப் பிடித்தல் ; to hold fast or tight. 2. வலுக் கட்டாயம் செய்தல்; to apply pressure to, to compel.

ஓட்டம் பெ.(n.) 1.ஓடுதல்; to run. 2.பந்தயம்; wager, stake. ஒட்டமொட்டுதல் வி. (v.) பந்தயம் போடுதல் ; to wager.

ஒட்டல் பெ. (n.) சேர்க்கை; adhesion,

contact attachment.

ஒட்டவிடுதல் வி. (v.) சேரவிடுதல்; to let

one join, permit access. ஓட்டாங்கிளிஞ்சில் பெ. (n.) உடைந்த சிப்பி; broken oyster shell.

ஒட்டாநோய் பெ. (n.) தொற்றா நோய்கள்;

disease which do no infect persons.

ஒட்டாமல் வி.அ. (adj.) 'செய' என்னும்

வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) முழுவதுமாக; (to removing) totally. பேசவொட்டாமல் குழந்தை அழுதுகொண்டேயிருக்கிறது'.