பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

be heart broken. 'இறப்பு செய்தியால் மனம் ஒடிந்து போனான்'. ஒடுக்கப்பட்ட பெ.அ. (adj.) (சாதிய மைப்பின் காரணமாக) கல்வி, வேலை வாய்ப்பு, பொது நிலை ஆகியவற்றில் சமநிலை தரப்படாமல் அடக்கி வைக்கப்பட்டுள்ள; oppressed class. ஒடுக்கம் பெ.(n.) 1. குறுகல்; harow. ஒடுக்கமான சந்து'. 2. பொது இடங்களின் கூட்டமாக அமர்ந்

திருக்கும்போது கை கால் மற்றவர் மீது படாது கட்டுப்பாடாக அமர்த் திருக்கும் வகை; state of lying or sitting huddled up. கூட்டத்தில் அடக்க ஒடுக்கமாக உட்கார வேண்டும்'. ஒடுக்கல் பெ.(n.) ஏனங்கள் முதலிய வற்றில் ஏற்படும் தெளிவு; dent in the vessels. 'ஏனம் ஒடுக்கலாகிவிட்டது'. ஒடுக்கிடம் பெ. (n.) மறைவிடம்; secret place.

ஒடுக்குதல் வி. (v.) I. கலகம் அல்லது போராட்டம் செய்பவரை அடக் குதல்; put down; repress (rioters, a rebellian, etc.). கலகக்காரர்களை அடக்கக் காவல்துறை தேவைப் படுகிறது. 2. உரிமைகளைப் பறித்துக் கட்டுப்படுத்துதல்; suppress. செய்தித்தாள் காரர்களைக் கட்டுப் படுத்தித்தான் தீர வேண்டும்'. 3.உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதல்; squeeze. கூட்டத்தில் நுழைய உடம்பை ஒடுக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டி யிருந்தது'.

ஒடுக்கு பெ. (n.) ஏனத்தில் ஏற்படும் தெளிவு; dent in a vessel. 'குடத்தைக் கீழே போட்டதில் ஒடுக்கு உண்டாகி விட்டது.

ஒடுக்குமுறை பெ. (n.) அடக்குமுறை; repression. 'வரலாறு நெடுகிலும் ஏதோ ஒரு பிரிவினர் அடக்கு முறைக்கு ஆளாகி வந்தேயுள்ளனர்.

ஒத்த

123

ஒடுக்குவாய் பெ. (n.) கோணல் வாய்; wry mouth, crooked mouth.

ஒடுங்கிய பெ.அ. (adj.) 1. குறுகிய, சுருங்கிய, ஒடுக்கு விழுந்த; narrow, small, drawnin. வாய் ஒடுங்கிய பாத்திரம். ஒடுக்கு விழுந்த கன்னம்'. ஒடுங்குதல் வி. (v.) I. முனைப்பாக இருந்த நிலையில் குறைதல்; (sound

volume) become reduced, become thin. மேலதிகாரியைக்

கண்டவுடன்

அவரின் கலகலப்பு ஒடுங்கி விட்டது'. ஒடுங்குமேனி பெ.(n.) இளைக்குமுடம்பு; emaciated.

ஒண்டி பெ. (n.) துணை இல்லாமல் தனியாக, ஒற்றை; become alive. வீட்டில் மனைவி ஒண்டியாக இருப்பாள்.

ஒண்டிக்கட்டை பெ. (n.) யாரும் துணை இல்லாத வாழ்க்கை அமைத்தவர்; one who is alone. 'எனக்கென்ன ஒண்டிக்

கட்டை'.

ஒண்டிக்காரன்

பெ. (n.) தனிமை யானவன்; single person, lonely. ஒண்டுதல் வி. (v.) ஒளிந்துகொள்ளுதல், மறைந்து கொள்ளுதல்; to hide. ஒண்டுக்குடித்தனம் பெ. (n.) 1. மற் றொருவர்வாழும் வீட்டிலேயே ஒரு அறைக்கு பணம் கொடுத்து குடி யிருத்தல்;

living as a co-tenant. 2. ஒரு வீட்டில் தனித்தனியாகத் தடுக்கப் பட்ட பகுதிகளில் பணம் (கூலி) கொடுத்து வாழுதல்; living in a tenement house.

ஒத்த பெ.அ. (adj.) வெவ்வேறாக இருப்பவர்களில் அல்லது இருப்பன வற்றின் பொதுத்தன்மை; similar. சென்னையை ஒத்த நகரங்களில் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகி வருகிறது.