பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அடுக்குமாடி அடுக்குமாடி பெ. (n.) பல நிலையுள்ள கட்டடம் அல்லது வீடு; multistoried building or house. அடுத்தடுத்து வி.எ. (inf.) I. ஒன்றன்பின் ஒன்றாக; one after another. 2.அடிக்கடி; often. அடுத்தடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும் (பழ.)'. அடுத்து வி.எ.(int.) மறு நிகழ்ச்சியாக; as the next item, next. manner or disrespectfully. 'அடே விரைந்து வாடா பாட்டி கூப்பிடு றாங்க. அடேயப்பா இ.சொ. (int.) வியப்பை வெளிப்படுத்துவதற்கு சொற் றொடரின் தொடக்கத்தில் பயன் படுத்தும் இடைச்சொல்; particle used when one finds something impressive. அடேயப்பா உங்கள் அறையில் எத்தனை புத்தகங்கள்'. அடைக்கலம் பெ. (n.) புகலிடம்; person who gives shelter. அடுத்துக் கெடுத்தல் வி. (v.) நட்புப் அடைக்கோழி பெ. (n.) அடைகாக்குங் போற் சேர்ந்து கேடு செய்தல்; toruina person by associating with him to killby treachery. அடுப்பங்கரை பெ. (n.) அடுக்களை பார்க்க. அடுப்புக்கரி பெ.(n.) அடுப்பிலெரித்த கரி; dead coals from an oven. அடுப்புந்துடுப்புமாய் வி.எ. (n.) சமையல் வேலை செய்து கொண்டு; engaged in cooking. அடுப்புப்பற்றவைத்தல் வி. (v.) அடுப்பில் நெருப்பு மூட்டுதல்; to kindle fire in the oven. அடுப்பூதுதல் வி. (v.) அடுப்பிலுள்ள விறகு எரியாதபோது ஊதாங்குழல் வாயிலாகக் காற்றூதி எரிய வைத்தல்; to blow and kindle the fire in the oven. அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பதெற்கு?' அடே இ.சொ. (int.) 1. வியப்பைத் தெரிவிப்பதற்கு சொற்றொடரின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; particle used at the begining of a sentence to express surprise. 2.உறவின் நெருக்கத்தை வெளிப் படுத்த அல்லது மதிப்பில்லாத ஒருவரை அழைக்கப் பயன்படுத்தும் இடைச் சொல்; particle used for addressing a man or a boy in an informal கோழி; incubating hen. அடைகட்டுதல் வி. (v.) I.நீர்ப் பெருக்கைத் தடுக்க அணைகட்டுதல்; to construct a dam. 2. வண்டி நகராதபடி சக்கரத்திற்கு முன் தடை வைத்தல்; to place a bar ofwood orstone in front of a wheel of carriage to prevent it from moving. 3. தேர் வண்டிகளின் சக்கரத்தைத் தூக்க அடியில் முட்டுக் கொடுத்தல்; to insert a piece of wood under a car or cart and thus lift the wheel out of a rut. அடைகாத்தல் வி. (v.) கோழி அவயங் காத்தல்; to incubate as a hen. அடைகிடத்தல் வி. (v.) I. கோழி அடை a hen. காத்தல்; to incubate as 2. தங்கியிருத்தல்; to abide, stay permanently. அடைசல் பெ. (n.) பொருள் தெருக்கம்; crowded condition, density. அடைத்தல் வி. (v.) 1. பிடித்துவைத்தல்; put in a prison etc., confine. போராட்ட வீரர்களை பிடித்து சிறையில் அடைத் தார்கள். 2.நிரப்புதல், திணித்தல்; fillup a container with liquid, stuff a bag, etc., with something . 3. கதவு, சாளரம் முதலியவற்றைச் சாத்துதல்; shut the door, close the window. சாரல் அடிக்கிறது கதவை அடை'.