பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலை பெ. (n.) 1.காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் மூட்டுவலி நோய் முடக்குவலி நோய், வயிற் றுளைவு நோய் முதலிய நோய்கள்;a clan of diseases including arthritic complaints, stiffness or contraction of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, spasmodic pain, complaints from irregular menses. 2.ஆங்கில மாதத்தின் ஒரு பெயர்; one of the english month.

சூலைக்கட்டி பெ. (n.) தாங்க முடியாத குத்தலை உண்டாக்கும் ஒருவகைக் 54; a small kind of abscess attended with an unbearable excruiating pain. சூழ் பெ. (n.) I. கலந்தாய்வு; deliberation, counsel. 2. ஆராய்ச்சி; investigation. சூழ்ச்சி பெ. (n.) I. தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நுண்ணுத்தி; plot; scheme; intrigue. 2. செய்வழி; plan means. 3. மனத் தடுமாற்றம்; mental disturbance. சூழ்த்தல் வி. (v.) 1. (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை ) சுற்றி அமைதல்; surround (some one) or a place. 2. சுற்றி வருதல்; hover about, flow around. 3. அறிதல்; to know.

சூழ்நிலை பெ.(n.) 1. செய்தி அல்லது நிகழ்ச்சிக்குப் பின்னணி, நிலைமை; circumstances, conditions. 2. மாந்தர் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி; surroundings.

சூறாவளி

245

சூழலியல் பெ. (n.) மாந்தர்கள், விலங்குகள், நிலத்தினை ஆகியவை தங்களுக் குள்ளும் சுற்றுச்சூழலுடனும் கொண் டிருக்கும் தொடர்பைக் குறித்த அறிவியல்துறை; ecology.

சூழல் பெ. (n.) 1. (இயற்கையாக அமைந்த) சுற்றுச் சூழல்; environment. 2. ஒன்று அல்லது ஒருவர் அமையும் நிலைமை; context; place; environment. 3.தனிமாந்தர்களிடமும் குழுக்களி டமும் சில வகையான போக்குகள், வருத்தங்கள் உருவாவதற்குக் கரணிய மான சிறப்புக்கூறு நிலைமை; conditions.

கொண்ட

சூழி பெ. (n.) I. உச்சி; crown of the head. 2. மேலிடம்; top portion. சூழியம் பெ.(n.) 1. உச்சிக்கொண்டை;

hair-knot on the crown of the head. 2.உச்சிக் கொண்டையில் அணியும் அணிகலன்; omament wom on the crown of the head.

சூள் பெ. (n.) தென்னை அல்லது பனை ஓலையில் செய்யும் தீப்பந்தம்; torch made of coconut or palmyra leaf. சூள்கொட்டுதல் வி. (v.) மனவுருக்கம், எரிச்சல், வருத்தம் போன்றவற்றைக் காட்டுவதற்காக வாயைத் திறக் காமல் நாக்கால் மேலண்ணத்தில் ஒலி எழுப்புதல்; make a clucking noise. சூளுரை வி. (v.) ஆணையிடுகை; oath.

சூழ்வளி பெ. (n.) சுழல்காற்று, சூறாவளி; சூளை பெ. (n.) 1. செங்கல் முதலியன

whirlwind, cyclone.

சூழ்வினை பெ. (n.) சூழ்ச்சி பார்க்க. சூழ கு.வி.அ. (adv.) 1. கூட்டமாகப் பின்தொடர; to accompany. 'கட்சித் தொண்டர்கள் சூழத் தலைவர் மேடைக்கு வந்தார். 2. வெள்ளம் போன்று சூழ வருதல்; encircling like flood water.

சுடுங்காளவாய்; kiln, fumace. 2. ஈம விறகு; funeral pile.

சூளையர் பெ.(n.) மகளிர்; woman. சூற்சங்கு பெ. (n.) முத்திருக்கும் சிப்பி; shell, oyster containing pearls. சூறாவளி

Gu. (n.) சுழற்காற்று கடுங்காற்று; whirlpool, tempest.