பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

winnowing grains by keeping the fan in a lower candition while winnowing.

தாழ்த்துதல் வி. (v.) தாழச்செய்தல்; to bring low, lower, let down, deepen. தாழ்தல் வி. (v.) I.கீழே தாழ்தல்; to fall low, to be lowered, as a balance. 2. காலம்

தாழ்த்தல்; to delay, to be behind hand indolent. 8. வணங்குதல்; to bow, ta worship. தாழ்ந்தகுணம் பெ. (n.) 1. இழிதகைமை: base character. 2. அமைதி; calm temper, modesty.

தாழ்ந்தநிலம் பெ.(n.) 2. பள்ளமான நிலம்; low 1and, 2. உரமில்லா நிலம்; வளமில்லா நிலம்; soil of poor quality, தாழ்ப்பாள்கட்டை பெ. (n.) 1. கதவைச் செறிக்கும் சிறு மரக்கட்டை; small wooden bold. 2. கதவை மூடப் பயன்படுத்தும் குறுக்கு மரம்; bar of wood placed across a door, cross bar. தாழ்ப்பாள் பெ. (n.) கதவு செறிக்குந்தாழ்; bolt, bar, latch.

தாழ்மை பெ. (n.) 1. பணிவு; humility. 2. கீழ்மை; inferiority, as in rank;

lowliness of mind.

தாழ்வாரம் பெ. (n.) 1. சரிவாள கூரை; பெ.(n.) slapirgrod. 2. வீட்டைச்சாரப் புறத்தே சாய்வாக இறக்கப்பட்ட இடம்; lemta, pent house.

தாளவாத்தியம்

277

தாழிபெ.(n.) 1. வாயகன்ற சட்டி; large pam,

pot or vessal with a wide mouth. 2. இறந்தோரை அடக்கஞ் செய்து வைக்கும் மட்பாண்டம்; burialum. தாழிப்பானை பெ. (n.) வாயகன்ற பெரிய

667; large mouthed earthen pot.

நாழிவிளக்கு பெ. (n.) குடவிளக்கு; a kind of lamp, light.

தாள் பெ. (n.) 1. கால்; foot. 2. மர முதலியவற்றின் அடிப்பகுதி; foot ofa tree or mountain. 3. ஒற்றைத்தான் (காகிதம்); sheet of paper.

தாள்பிடிப்பு பெ. (n.) 1. முழங்கால்

பிடிப்பு; contraction of the muscles of the le. 2. தாடைப் பிடிப்பு; lock jaw, தாள்மடங்கல் பெ. (n.) சம்பா அறுவடை முடிவு; close of the wet crop harvest. தாளடி பெ. (n.) I. கதிர்த்தாள்; stubble. 2. களத்திற் கதிரை இரண்டாமுறை அடிக்கை; second beat of sheaves in threshing.

தாளடிநடவு பெ. (n.) முதற்போகம் அறுவடையானதும் வயலை உழுது நடுகை: cultivation after ploughing the stubble of the first crop.

தாழ்வுகூரை பெ. (n.) சாய்வான கூரை: தாளம் பெ.(n.) கைத்தாளக் கருவி; arrall

sloping roof'.

தாழ்வுணர்ச்சி பெ. (n.) மற்றவர்களை விடத் தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம்; தன்னைப் பற்றிய குறைந்த மதிப்பு; inferiority complex. தாழக்கோல் பெ. (n.) 1. தாழ்ப்பான்; bar, bolt. 2. திறவுகோல்; key.

தாழம்பூ பெ. (n.) 1. தாழையின் மலர்:

cymbal for keeping time in music. தாளம்போடுதல் பெ. (n.) 1. தான மடித்தல்; to keep time, as with the hands or cymbals. 2. வறுமையால் துன்புறுதல்; to suffer from want. 3. எதைக் கூறினாலும் சரியென்று கூறும் தன்மை; accept talk to whatever his master told.

mumps.


screw - pine flower. 2. தாழம்பூ மடல் தாளம்மை பெ. (n.) பொன்னுக்கு விங்கி; வடிவமாகச் செய்யப்பட்ட மகளிர் தலையணி; woman'

s hair omament in the shape of the bract of the screw -pine.

தாளவாத்தியம் பெ. (n.) கை, குச்சி முதலியவற்றால் தட்டி வாசிக்கும் தோல் கருவி; percussion instrument.