பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசையறிகருவி பெ. (n.) திக்குகளைக் காட்டுங் கருவி; mariner's compass. திசையறிபுகைக்கூண்டு பெ. (n.) காற்று வீசும் திசையையும் விசையையும் கண்டறிவதற்காக மேலே பறக்க விடப்படும் சிறுபுகைக்கூண்டு; pilot balloon. திசைவேகம்

பெ.

(n.) கடக்கும் தொலைவை நேரத்தால் வகுத்து ஒரு நொடிக்கு அல்லது ஒரு நிமையத்துக்கு இவ்வளவு அடி என்று கூறுதல்;ஒரு பொருள் செல்லும் நேரக் கூறுபாடு; measurement of speed.

திட்டக்குழு பெ. (n.) அரசு மேற்கொள்ள வேண்டிய குமுகப் பொருளியல்

திடீரெனல்

279

திடஉணவு பெ. (n.) நீர்மமாக இல்லாமல் மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும் இட்டலி, சோறு போன்ற உணவு; solid food.

திடஉராய்வு பெ. (n.) ஒரு திடப்பொருள் மற்றொரு திடப்பொருளின் மேலே குறுக்காக நகரும்போது உண்டாகும் உராய்வு; solid friction. திடங்கொள்ளுதல் வி. (v.) உள்ளுர மடைதல்; bravery.

திடச்சான்று பெ. (n.) உண்மை கூறும் சான்று; positive testimony.

வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் திடச்செய்தி பெ. (n.) உண்மையான

கொடுக்கக் கூடிய வல்லுநர்கள் அடங்கிய குழு; a body of experts to advise the govemment in developmental policies and schemes, planning commission.

திட்டமிடுதல் வி. (v.) ஒரு செயலுக்கு முன்னேற்பாடு செய்தல்; consider and arrange before hand.

திட்டிவாசல் பெ. (n.) I. பெரிய கதவுகளை மூடிய பின் உட்செல்லுதற்கு அமைக் கப்படும் சிறிய நுழைவாயில்; wicket, small door or gate in the campass of a larger one. 2. சல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடும் வழி; wicket gate.

செய்தி; certain information, true information.

திடசாலி பெ. (n.) உடல் வலிமை உள்ளவன்; strong well built person. திடஞ்சொல்(லு)தல் வி. (v.) உறுதி சொல்லுதல், தேற்றப்படுத்தல்; acto of encouraging.

திடப்படுத்துதல் வி. (v.) 1. வலுப் படுத்துதல்; to invigorate, strengthen. 2.உறுதிப்படுத்துதல்; to rectify, sanction, corroborate.

திடப்பொருள் பெ. (n.) கெட்டியான பொருள்; body (or) substance which is solid, not a liquid or gas.

திட்டு பெ. (n.) I. மேட்டு நிலம்; rising திடம் பெ. (n.) I. வலிமை; strength, vigour,

ground, bank, elevation. 2. சிறுகுன்று; hillrock. 3. வசை; reviling, scolding. vulgar abuse.

திட்டுதல் பெ. (n.) 1. பழித்தல்; to abuse, revile. 2. இகழ்தல்; to curse, utter imprecations.

திட்டுக்கேள்தல் வி. (v.) பிறரால் பழிக்கப்படுதல்; to be abused, cursed. திட்டையுரல் பெ. (n.) அடியாழமற்ற உரல்; shallow mortar.

power. 2. மன உறுதி; firmness. 3. மனத் துணிவு; courage, boldness, intrepidity. திடமனம் பெ. (n.) I. உறுதியான மனம்; firm mind. 2. அலைபாயாத மனம்; unagitated mind, unweaving mind. திடல் பெ. (n.) வெளியிடம்; openspace. திடீரெனல் பெ. (n.) I. விரைவு எதிர் பாராத நிலை இவற்றை உணர்த்தற் குறிப்பு; expr. signifying suddeness, unexpectedness. 2. பொருள் விழும் போது உண்டாகும் ஒலிக் குறிப்பு;