பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரண்டகல் பெ. (n.) 1. உருளைக்கல்;

cylindrical stone-roller. 2. குண்டுக்கள்; globular stone.

திரண்டகழுத்து பெ. (n.) உருண்டை யாகவும் அழகாகவுமுள்ள கழுத்து; round beautiful heck.

திரண்டகூட்டம் பெ. (n.) மக்கன்கூட்டம்;

crowd of people.

திரண்டபெண் பெ. (n.) பருவமடைத் தவஸ்; matured girl.

திரண்டமுகம் பெ. (n.) உருண்டையான முகம்; round face.

திரண்டவடிவு பெ. (n.) உருண்டை வடிவு; round shape or figure.

திரண்டவீக்கம் பெ. (n.) ஒரு பக்கத்திற் காணும் வீக்கம்; Swelling in one part of the body.

திரணை பெ. (n.) வைக்கோற் புரிக் கற்றை; load on a bullock's back. திரள் பெ. (n.) 1. உருண்டை; ball, round mass, globe. 2. கூட்டம்; crowed, assembly, multitude, flock, herd, shoal, aggregation. 3. குலை; cluster, clump, tuft. 4. படை; amy.

திரளுதல் பெ. (n.) 1. உருட்சியாதல்;ball, round mass, globe. 2. பூப்பெய்தல்; attaining puberty.

திருதகொம்பு

281

திரிகல் பெ. (n.) எந்திரம்; handmill. திரிகை பெ. (n.) குயவன் சக்கரம்; potter's

wheel.

திரித்தல்' வி. (v.) 1. துணியைக் கயிறு போல் உருட்டல்; rolling up a piece of cloth linen in the shape of a wick. 2. ஒரு செய்தியை இட்டுக்கட்டிக் கூறுதல்; conect.

திரித்தல்' வி. (v;) I. சுழற்றுதல்; to tum, whirl. 2. முறுக்குதல்; twist. 3.மாவரைத்தல்; to grind as flour,

திரிதல் வி, (v,) அலைதல்; to walk about, wander.

திரிமணை பெ. (n.) புரிமணை; plaited ring of straw or fibre for setting a pot on. திரியூசி பெ. (n.) அறுவை மருத்துவம் செய்யும்போது பயன்படுத்தும் ஊசி; needle used at the time of surgery. திரியெடுத்தாடுதல் வி. (v.) திருவிழாக் காலங்களில் நேர்த்திக் கடன் பொருட்டுத் தீப்பந்தம் பிடித் தாடுதல்; to dance with a buming torch:. on festive occasion in fulfilment of a vow.

திரில் பெ. (n.) குயவன் சக்கரம்; potter's wheel.

திரளை பெ. (n.) நூலின் உருண்டை;skein திருகாணி பெ. (n.) பெண்கள் காதிலும்

of thread.

திராணி பெ. (n.) வலிமை; strength. திரி பெ. (n.) I. விளக்குத்திரி; roll or twist

of cloth or thread for a wick. 2. தீப்பந்தம்; torch of twisted cloth. 3. வெடிக் குழாயின் திரி; fuse, 4. மெழுகுத்திரி; candle. திரிக்குழாய் பெ. (n.) தீப்பத்தத்திற்கு எண்ணெய் வார்க்குங் கருவி; oil can with a long narrow spout for feeding a torch.

மூக்கிலும்

வகைகளை

அணியும்

அணி

இணைக்கும் நுண் துளைக் கருவி; small ornament like a tack, worn by girls and women in the upper helix of the ear or in the nostril. திருகுகம்மல் பெ. (n.) மகளிரணியும்

திருகோடு கூடிய காதணி வகை; kind of ear ornament for women fastened with a screw.

திருகுகொம்பு பெ. (n.) விலங்கின் முறுக் குண்ட கொம்பு; twisted or crumpled

hom.