பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

திருகுகோல்

திருகுகோல் பெ. (n.) வண்டிச் சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகு நிலை உதைகோலமைவுப் பொறி; screw jack.

திருகுசக்கரம் பெ. (n.) குயவன் பானை

வனையப் பயன்படும் சக்கரம்; a whirling table machine exhibiting the effect of centripetal and centrifugal forces used by potters.

திருகுப்பூ பெ. (n.) செவ்வந்தி வடிவிலான

மகளிர் தலையணி வகை; girl'

s hair - ornament in the shape of a dry chamomile.

திருகுமணை பெ. (n.) தேங்காய் துருவும்

LD606007;

Coconut - scraper. திருகுமரை பெ.(n.) 1. திருகாணி; screw, as in omaments. 3. திருகாணியின் தலை; nut for securing bolt. திருகுவட்டம் பெ.(n.) நூல் சுற்றுங் கருவி வகை; small wedge shaped reel with a handle for winding yam. திருகுளி பெ. (n.) 1. உளிவகை; carpenter's plane. 2. திருப்புளி; tumscrew, screw driver.

திருச்சுற்றுமாளிகை பெ. (n.) கோயில் திருச்சுற்று மதிலின் உட்புறம் தொடர்ந்தாற் போல் கட்டப்பெறும் நெடு மண்டபம்; porches surrounding the inner shine of a temple; mandabam enclosing a temple.

திருட்டு பெ.(n.) தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோர் அறியாத படி எடுக்கும் முறையற்ற செய்கை; களவு; theft, robbery.

திருட்டுத்தனம் பெ. (n.) 1. கள்ளம்; thieving, stealthiness. 2. நேர்மை யின்மை ; dishonesty.

திருட்டுப்பிள்ளை Gu. (n.)

கூடா

திருட்டுப்போதல் வி. (v.) களவுபோதல்; to be stolen.

திருட்டுவழி பெ. (n.) கள்ளவழி; secret or

falseway.

திருட்டுவாசல் பெ. (n.) கமுக்க வழி; sally port, secret gate.

திருடன் பெ. (n.) திருட்டுத்தொழில்

செய்பவன்;கள்வன்; male thief.

திருடி பெ. (n.) திருடுபவள்; female thief. திருடுதல் வி. (v.) களவாடுதல்; to steal, rob, pilfor.

திருத்தம் பெ. (n.) 1. எழுதப்பட்டவற்றில் அல்லது அச்சிடப்பட்டவற்றில் உள்ள தவறுகளை நீக்கி ஒழுங்குபடுத்தித் தரும் முறை, பிழை திருத்துகை; correction. 2. கட்டடம் முதலிய வற்றைச் செப்பம் செய்கை; repair, improvement as of a building. 3. சட்டம் தீர்மானம் முதலியவற்றில் செய்யப் படும் மாற்றம்; amendment, as of law. திருத்தல் பெ. (n.) திருத்தம்; correction, as of writing.

திருத்தற்குறிப்பு பெ. (n.) திருத்தங்கள் கொண்ட குறிப்பு; memo or note of

corrections.

திருத்துதல் வி. (v.) பேச்சு, எழுத்து ஆகியவற்றில் உள்ள தவறுகளை நீக்கிச் சரி செய்தல், செவ்விய தாக்குதல்; to correct, rectify, reform.

திருநீறு பெ. (n.) தெய்வத் தன்மை கொண்ட சாம்பல்; sacred ashes, used for saivaite mark.

திருப்பட்டம் பெ. (n.) நெற்றியில் அணிவிக்கும் பொற்பட்டை. இதனை வீரபட்டம் என்றும் கூறுவர்; thin plate of metal (gold) worn on the forehead, as an ornamental badge of distinction. திருப்படி பெ. (n.) கோயிலின் வாயிற்படி; step at the entrance of a temple.

வொழுக்கத்தால் பிறந்த பிள்ளை; திருப்பணி பெ. (n.) I. கோயிற்பணி;

natural child.

service in a temple. 2. கோயில்