பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுதல், புதுப்பித்தல்களாகிய வேலை; work of a temple building, repairing, etc.,

திலகம்

விழா; festival in a temple.

283

திருப்பம் பெ.(n.) திரும்புகை ; tuming, திருவிளக்கு பெ. (n.) I. கோயில் திரு

averting.

திருப்புதல் வி. (v.) I. திரும்பச் செய்தல்;

to cause to return to send back.

2. இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல்; to tum, deflect, cause to turn in a different

direction.

திருப்புமுனை பெ. (n.) குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவது; tuming point.

திரும்பத்திரும்ப பெ. (n.) அடிக்கடி; மறுபடியும்; again and again, often, times.

திரும்புதல் வி. (v.) புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது மீளுதல்; to tum, tum back, return.

விளக்கு; light bumt in the presence of a deity. 2. மங்கல விளக்கு; lighted lamp in a house, regarded as auspicious. திருவிளையாடல் பெ. (n.) தெய்வ

விளையாட்டு; sacred sports of a deity. திருவுள்ளம் பெ. (n.) அரசன், குரு முதலிய பெரியோரது உள்ளக் கருத்து; will or pleasure of God, King, Guru or other great person.

திருவுளச்சீட்டு பெ. (n.) குலுக்கிப் போட்டெடுத்தல் முதலிய வகையால் தெய்வச் சித்தமறியுஞ் சீட்டு; lot cost or drawn, believed to the disclose the divine will.

திருவுளச்செயல் பெ. (n.) தெய்வச்செயல்; God's will, providence, providential

occurence.

திருவோடு பெ.(n.) இரந்துண்பார்கலம்;

shell of coco-

de-mer, used as begging bowl by religious mendicants. திருவோலை பெ. (n.) திருமுகம்; royal letter.

திருமடைப்பள்ளி பெ. (n.) கோயில் சமையலறை; temple kitchen. திருமணம் பெ. (n.) ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு செய்யும் விழா; திரை பெ. (n.) I. உடற்றோலின் சுருங்கல்;

marriage. திருமுளைப்பாலிகை பெ. (n.) 1. மணவிழா முதலிய சிறப்பு நாள்களில் தவசங் களை முளை விட்டு வளர்க்கப் பெறும் மண்பாலிகை; pots of sprouting seeds kept on important

wrinkle, as in the skin through age. 2. திரைச்சீலை ; curtain, as rolled up. திரையரங்கம் பெ. (n.) திரைப்படக் காட்சிகள் நடத்துதற்கேற்ற இடம்;

theatre.

occasions like marriage. 2. மழை திரையுறி பெ. (n.) 1. பெரிய உறி; net work

of rope for keeping big pots suspended. 2. பின்னல் உறி; plaited network ofrope. திரைவிழுதல் பெ. (n.) தோல் சுருக்கும் விழுதல்; to become wrinkled, as skin by age.

வேண்டி சிற்றூர் தெய்வங்களுக்குப் பாலிகையிட்டு வழிபடல்; on the worship of village God the ritual of immersing pot containing seeds. திருவாக்கு பெ. (n.) தெய்வம் மற்றும் பெரியோர்களின் வாய்மொழி; sacred தில்லுமுல்லு பெ. (n.) பொய் புரட்டு;

word, utterance or order, as of a deity, guru, king.

திருவிழா பெ. (n.) கோயிலில் நிகழ்த்தும்

deceit, trick, deceiful words, ties. திலகம் பெ. (n.) நெற்றிப்பொட்டு; tilakam, a small circular mark on forehead.