பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

பட்டுக்குஞ்சம்

பட்டுக்குஞ்சம் பெ. (n.) பட்டின் கற்றைத் தொங்கல்; silk tessel.

பட்டுநூல் பெ. (n.) பட்டாலாகிய மெல்லிய நூல்; fine silk thread, பட்டுப்புடைவை பெ (n.) பட்டுச்சீலை;ik

saree.

பட்டுப்பூச்சி பெ. (n.) பட்டு நூலை உண்டாக்கும் பூச்சி வகை; silk wom. பட்டுப்போதல் வி. (v.) 1. உலர்ந்து போதல்; to wither, fadc. இது பட்டு போன மரம்', 2 சாதல்; to die. பட்டை பெ. (n.) 1. மரத்தோல்; bark of a ree. 2. வாழைப்பட்டை; outerrind of the plantain tree. 3. மரவுரி; bak tree. பட்டைக்கம்பி பெ. (n.) 1. ஆடையின் விளிம்பிலமைந்த அகன்ற வண்ணக் கோடு; broad stripe in cloth. 2. சிலம்பம் பழகுவோர் கைத்தடி;

quarter - staffs, used by fencers. பட்டைக்கருப்பட்டி பெ.(n.)கருப்புக்கட்டி வகை; a kind of jaggery. பட்டைக்காறு பெ. (n.) கொல்லன் பற்றுக்குறடு; tongs, large pincers. பட்டைக்கொலுசு பெ. (n.) மகளிர், சிறுவர் காலில் அணிவதும் வெள்ளியாற் செய்யப்பட்டதும், பட்டையானது மாகிய அணிவகை; a flat anklet of silver worn by children and women. பட்டைச்சாதம் பெ. (n.) இறைவனுக்குப் படைக்கப்படும் சோற்றுக் கட்டி; offering of rice boiled and set in a cuplike form.

பட்டைத்தையல் பெ. (n.) ஆடை முதலிய வற்றை மடித்துப் பட்டையாய்த் தைக்குந் தையல்; flat seaாட பட்டைதீர்தல் வி. (v.) 2. சுண்ணம் முதலியவற்றால் பட்டையடிக்கப் படுதல்; to be conted with stripe of red

and white colour, as a temple wall. 2. கெம்பு முதலியவற்றை வெட்டிப் பட்டையாக்குதல்; to give sides in cutting or polishing a gem, timber, etc., 3. வயிரம் முதலியவற்றைச் செதுக்கி வேலை செய்தல்; to cut the faces, as of

diamonds.

பட்டைநாமம் பெ. (n.) 1. பெரிய

அளவிலான திருமண்குறி ; big sized vaisnavaite mark. 2. வஞ்சனை, ஏமாற்றுதல்; Guile, cheating, 'அவனை நம்பினேன் அவன் எனக்குப் பட்டை நாமம் சாத்தி விட்டான்'.

பட்டைநூல் பெ. (n.) தான் அட்டையிற் சுற்றப்பட்ட தையல் நூல்; sevig thread wound on cards.

பட்டையடித்தல் வி. (v.) கோயிற்சுவர், வீட்டுச் சுவர்களிலும் மரம் முதலிய வற்றிலும் சுண்ணாம்பு செம்மண் ஆகியவற்றால் பட்டையான தீண்ட கோடுகள் வரைதல்; to mark the walls of houses, temples, etc., with stripes of red and white.

பட்டையுரித்தல் வி. (v.) மர முதலியவற்றி விருந்து மேற்பட்டையை நீக்குதல்; to

strip off bark.

படக்குப்படக்கெனல் பெ. (n.) I. அச்சக் குறிப்பு; onom, expr. signifying throbbing as the heart through fear or guilt. நாடி முதலியன விரைந்து அடித்தற் குறிப்பு; quick beating as the pulse from fever. படகு பெ. (n.) I. சிற்றோடம்; small boat. 2.பாய் கட்டிய தோணி: dhoney, large beat. 3. மீன்பிடி போன்ற போக்கு வரத்துக்கான நீர் ஊர்தி; transporting

boat.

படகோட்டி பெ. (n.) படகைச் செலுத்து பவன்; boatman.

படபடத்தல் வி. (v.) 1. பேச்சு முதலிய

வற்றில் விரைதல்; to be over hasty, as in speech. 2. குளிர் முதலியவற்றில் தடுங்குதல்; to tremble through fear, to