பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

மூக்குப்பிடிக்க

துளையிட்டு அணிந்து கொள்ளும் அணிகலன்; small omament won on the nose by women.

மூக்குப்பிடிக்க வி.அ. (adv.) அளவுக்கு அதிகமாக உண்ணுதல், குடித்தல் ; (at) to one's fill. 'கல்யாண வீட்டில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டு விட்டு இப்போது திணறுகிறாய்'.

மூக்குப்பொட்டு பெ. (n.) சிறிய மூக்குத்தி;

small ornament worn on the nose. மூக்குப்பொடி பெ. (n.) நரம்புகளைக் கிளர்ச்சியுறச் செய்யும் பொருட்டு

மூக்கில் போட்டுக்கொள்ளும் வறுத் துப் பொடித்த புகையிலைத் தூள்; muff. அவர்புகைபிடிக்க மாட்டார். ஆனால் மூக்குப்பொடி போடுவார்'. மூக்குப்போணி பெ. (n.) மூக்கு வைத்த குவளை ; metal glass with a spout. மூக்கும்முழியுமாக

வி.அ. (adv.) பொருத்திய எழில் முக அழகோடு; with well formed features. 'உனக்குப் பார்த்திருக்கும் பெண் மூக்கும் முழியுமாக இருக்கிறாள்.

மூக்குமுட்ட வி.அ. (adv.) மூக்குப்பிடிக்க பார்க்க.

மூக்கை உடைத்தல் வி. (v.) ஒருவருடைய குறையைப் பிறர் அறியுமாறு சுட்டிக் காட்டி அவமானப்படுத்துதல்; to

women) shed tears (at the slightest provocation).

மூக்கைத் துளைத்தல் வி. (v.) நறுமணம், நாற்றம் முதலியவை மிகுதியாக வீசுதல்; (of fragrance or flavour) excite the sense of smell (of stench) be nauseating. 'மூக்கைத் துளைக்கும் சாக்கடை நாற்றம்'.

மூக்கை நுழைத்தல் வி. (v.) மற்றவர் செயலில் தலையிடுதல்; poke one'snose into. 'அடுத்தவர் செயற்பாட்டில் மூக்கை நுழைக்காதே என்று எத்தனை தடவை உன்னிடம் சொல்லியிருக் கிறேன்.

மூச்சடைத்தல் வி. (v.) மூச்சுத்திணறுதல்; suffocate, breathe with difficulty. அகவையாகிவிட்டதால் படியில் வேகமாக ஏற முடியவில்லை. எனக்கு மூச்சடைக்கிறது.

மூச்சிரைப்பு பெ. (n.) இயல்பைவிட அதிக விரைவோடு வெளிப்படும் மூச்சுக் காற்று; pant. மாடி ஏறும்போது அந்தப் பெரியவருக்கு இரைப்பு வந்துவிட்டது'.

மூச்சுத்திணறல் பெ. (n.) சீராக மூச்சுவிட முடியாத அளவில் மூச்சுத் தடைப் படும் நிலை; suffocation in breathing. மூச்சுத்திணறுதல் வி. (V.) சீராக மூச்சுவிட முடியாத அளவு மூச்சுத் தடைபடுதல்; suffocate.

make shame. 'ரொம்ப நல்லவன் மூச்சுப்பிடித்துக்கொள்(ளு)தல் வி. (v.)

மாதிரி பேசிக் கொண்டிருந்தான். ஊர்க் கூட்டத்தில் அவன் மூக்கை உடைத்து விட்டேன்'.

மூக்கைச் சிந்துதல் வி. (v.) 1. சளி அடைத் திருக்கும் மூக்கிலிருந்து காற்றை விரைவாக வெளியேற்றிக் கையால் மூக்கை அழுத்திச் சளியை அகற்றுதல்; blow the nose. 'குழந்தைக்கு மூக்கைச் சிந்தி விடு'.2. (பெண்களைக் குறித்து வரும்போது) நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விடுதல்; அழுதல்; (said of

மூச்சுவிடும்போது வலிக்கும் அள வுக்கு மார்பு, முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளில் உள்ளதசை இறுகுதல்; have sprained muscles, pull a muscle. மூச்சுப்பிடித்துக் கொண்டதால் நேராக உட்கார முடிய வில்லை'. மூச்சுப்பிடிப்பு பெ. (n.) இயல்பாக மூச்சு விட முடியாத அளவிற்கு மார்பு, முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளில் உள்ள தசை இறுக்கம்; sprained muscles, pull a muscle, spasm.