பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுப்பேச்சு பெ. (n.) உயிருடன் அல்லது தன் நினைவுடன் இருப்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சு விடுதலும்; signs of life, consciousness. அதிர்ச்சியில் அவருக்குப் பேச்சுமூச்சு இல்லை.

மூச்சுமுட்டுதல் வி. (v.) மூச்சுத் தடை பட்டுத் திணறுதல்; suffocate, breathe hard. 'அறையில் புகை மண்ட மண்ட மூச்சுமுட்டத் தொடங்கியது'. மூச்சுவாங்குதல் வி. (v.) மூச்சு இரைத்தல்; gasp for breath, pant. 'பத்து அடி நடப் பதற்குள் உனக்கு மூச்சுவாங்கு கிறதே!. மூச்சுவிடாமல் வி.அ. (adv.) ஒரு செய்தி யைப் பற்றி பேசும்போது நிறுத் தாமல் பேசுதல் அல்லது இடை விடாமல் பேசுதல்; (while talking) without pausing for breath. மூச்சுவிடுதல் வி. (v.) I. இளைப்பாறுதல்; take or have a breather. 2. எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில் ஒன்றைப் பற்றி ஒருவரிடம் தெரி வித்தல்; make even a mention of.

மூச்சைப் பிடித்துக்கொண்டு வி.அ. (adv.) ஒருவருக்கு ஏற்படும் தொந்தரவு,

மூட

409

மூட்டுதல் வி. (v) 1. தீ உண்டாக்குதல்; make (fire). 2. அடுப்பில் நெருப்பு பற்ற வைத்தல்; kindle (fire in the hearth). 3. சிரிப்பு, சினம் போன்றவற்றை உண்டாக்குதல்; make (laugh or angry), create (mischief). 4. சாக்கு, துணி போன்றவற்றைச் சேர்த்துத் தைத்தல்; bring closer, sew together.

மூட்டுவலி பெ. (n.) கை, கால் மூட்டில் இறுக்கத்தையும் வலியையும் ஏற் படுத்தும் ஒருவகை நோய்; rheumatism.

மூட்டை பெ. (n.) தவசம், மணல், உரம் போன்றவை நிரப்பப்பட்டு கட்டப் பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை; sack (holding grain, etc.,). கூடத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மூட்டை கட்டிவைத்தல் வி. (V.) ஒன்றை வேண்டாம் என்றோ அல்லது இடைக்காலமாகவோ

வைத்தல்;

ஒதுக்கி

put aside. *கதை

எழுதுவதை மூட்டை கட்டிவைத்து நீண்ட நாள் ஆகிறது.

சிக்கல், வலி போன்றவற்றைக் மூட்டை கட்டுதல் வி. (v.) ஓரிடத்தை

கடுமையாகத் தாங்கிக்கொண்டு; putting up with inconvenience.

மூஞ்சி பெ. (n.) முகம்; face.

மூட்டம் பெ. (n.) முகில், புகை போன் றவை பெருமளவில் திரண்டிருக்கும் நிலை; thick mass (of clouds,moke, etc.,) மேக மூட்டம் சூரிய ஒளியை மறைத் திருந்தது'.

மூட்டம் போடுதல் வி. (v.) வைக்கோல், விறகு போன்றவற்றைக் கொளுத்தி குளிர்காயப் புகை போடுதல்; make a fire in open air. 'குளிருக்கு இதமாக மூட்டம் போட்டுக் கொண்டிருந் தார்கள்.

vacate.

விட்டு நீங்குதல் அல்லது வெளி யேறுதல்; quit, leave, இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை, மூட்டையைக் கட்டு'. மூட்டை தூக்குதல் வி. (v.) சுமை தூக்கும் தொழிலைச் செய்தல்; eam a living by carrying heavy loads.

மூட்டைமுடிச்சு பெ. (n.) செலவிற்குத் (பயணத்திற்குத்) தேவையான துணி மணிகளும் பிற பொருட்களும்; bag and baggage.

மூட பெ.அ.(adj.) அறிவுக்கு ஒவ்வாத, முட்டாள்தனமான; absurd, foolish. மூடப்பழக்கம்.