பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராலும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவை; custom and usage; lore time. வழக்கு பெ. (n.) I. சொத்து போன்றவற்றின் உரிமை குறித்தோ குறிப்பிட்ட குற்றம் செய்தது யார் என்பதைக் குறித்தோ

வழிபடுதல்

429

வழிகோலுதல் பெ. (n.) ஒன்று நிகழ் வதற்கான அடிப்படையை (அ) வழியை அமைத்துத் தருதல்; pave the

way.

நயன்மன்றத்தில் கொண்டுவரப்படும் வழிச் செலவு பெ. (n.) செலவின்போது

சிக்கல்; suit, case. 2. மக்களால் பின்பற்றப் படுவதாகவும் பயன்படுத்தப்படுவ தாகவும் இருப்பது; that which is current. வழக்குத்தீர்த்தல் வி. (v.) வழக்கினை ஆய்ந்து மெய்ம்மையை முடிவு செய்தல்;

to decide, settle, as a law-suit. வழக்குத்தொடர்தல் வி. (v.) 1. அற மன்றத்திற்கு வழக்கினைப் பதிவு செய்தல்; to avail court of law, to file a

law suit in court. 2. சொற்போரிடுதல்;

to carry on a dispute, to aver of argue.

வழங்குதல் வி. (v.) 1. கொடுத்தல்,

அளித்தல்; distribute. 2. நிகழ்ச்சி முதலியவற்றை பார்வையாளர் களுக்குத் தருதல்; present. வழவழவெனல் பெ. (n.) I. வழுக்குதற் குறிப்பு; expr. signifiying slipperiness. 2.தெளிவின்றிப் பேசுதற்குறிப்பு;

wishy-washy talk, spcaking unclearly, infirmity in talking.

வழி பெ. (n.) ஓரிடத்திலிருந்து இன்னோ ரிடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் (அ) அமைக்கப் பட்டிருக்கும் சாலை; way (to a place).

வழிகாட்டி பெ. (n.) ஊரைச்சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத் துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்; guide (to tourists). வழிகாட்டி மரம் பெ. (n.) ஓர் இடத்திலிருந்து பல சாலைகள் பிரியும்

போது அவை எங்கு செல்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பெயர்ப் பலகைகளை உடைய கம்பம்; sign post at crossroads.

வழிகாட்டுதல் வி. (v.) எதைச் செய்யலாம். எப்படிச் செய்யலாம் என்று பின்பற்றத்

தகுந்த வகையில் சுட்டிக் காட்டுதல்; give guidance.

ஏற்படும் சிறு செலவு; sundry expenses travelling expenses.

வழித்துணை பெ. (n.) ஒருவர் ஓரிடத் துக்குப் போகும்போது பாதுகாப்புக் காக (அ) பேசிக் கொண்டிருப்பதற் காகக் கூடவே செல்பவர்; fellow traveller companion. வழித்தோன்றல் பெ. (n) ஒரு குடியில் தோன்றிய பிள்ளை; male descendant.

வழிதவறுதல் வி. (v.) ஒழுக்கம் தவறி

நடத்தல்; go astray.

வழிதிகைத்தல் வி.(v.) 1. செல்வழி

தெரியாது மயங்குதல்; to get puzzled by losing one's way. 2. செய்வகை தெரியாது கலங்குதல்; to be confused in mind not knowing what to do.

வழிந்தோடுதல் வி. (v.) பெய்த மழைநீர்

நிலத்தின் மீது புரண்டோடுதல்; to overflow the rain water on the land on the surface as storm or rain water.

வழிநடத்துதல் வி. (v.) ஓர் இயக்கம், குழு போன்றவற்றுக்குத் தலைமை தாங்கி நடத்துதல்; ஒருவர் என்ன செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டி நடக்கச் செய்தல்; lead, guide.

வழிநடைச் சோர்வு பெ. (n.) வழிநடை யால் ஏற்பட்ட சோர்வு; fatigue due to long journey by walk. வழிப்பறித்தல் பெ. (n.) சாலையில்

செல்வோரிடமிருந்து பணம், நகை முதலியவற்றைக் கொள்ளையடிக்கும் செயல்; highway robbery.

வழிப்போக்கன் பெ. (n.) கால்நடையாக நடந்து செல்பவன்; taveller, pedestrian. வழிபடுதல் வி. (v.) வணங்குதல்,

தொழுதல்; pray, worship.