பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

வலுச்சண்டை

ஒருவரை கட்டாயப்படுத்துதல்; against one's will.

வலுச்சண்டை பெ. (n.) வேண்டுமென்றே போடும் சண்டை; deliberate or wanton quarrel.

வலுத்துப்போதல் வி (v.) கெட்டியாகுதல்; to grow strong solid.

வலுப்படுத்துதல் வி. (v.) வலிமை அடையச் செய்தல்; strengthen.

வலுப்பெறுதல்

அடைதல்,

strengthened.

61. (v.) வலிமை வலுத்தல்;

get

வலுவடைதல் வி. (v.) வலிமை கூடுதல் (அ) ஆற்றலுடைத்தாதல்; to get strength or vigour.

வலுவாய்ச் செய்தல் வி. (v.) காற்று புகாதபடி கெட்டியாய்ச் செய்தல்; to lute well so that no air can enter, to make air proof solid statue.

வலுவிழத்தல் வி. (v.) வலிமைக் குறைதல் (அ) செயலிழத்தல்; to loose the strengthen or vigour.

வலுவூட்டுதல் வி. (v.) நோயினால் வலுவிழந்த (அ) ஆற்றல் குன்றிய உடலுக்கு வலிவூட்டும் ஊக்க மருந்தினைக் கொடுத்தல்; to offer tonic to energize physical condition. வலை பெ. (n.) கயிறு, இழை, கம்பி

போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளிவிட்டுப் பின்னப்பட்டு (அ) இடைவெளியோடு உருவாக்கப் பட்ட கருவி; net, anything knitted like

anet.

வலைக்கயிறு பெ. (n.) விலங்குகளை அகப்படுத்துங்கயிறு; net, trammel. வலைப்பந்தாட்டம் பெ. (n.) பந்தைத் தரையில் தட்டித்தட்டி எடுத்துச் செல்லாமல், தூக்கி எறிந்தும் பிடித்தும் விளையாடும் பெண்கள் விளையாட்டு; net ball.

வலைபோட்டுத்தேடுதல் வி. (v.) ஓர் இடம்

வலையூசி பெ. (n.) வலை பின்னுவதற்குப் பயன்படும் ஊசி; a needle used of knitting nets.

வலைவிரித்தல் வி. (v.) ஒருவர் மாட்டிக் கொள்ளும்படியாகத் தக்க ஏற் பாடுகள் செய்தல்; lay a snare. வலைவீசுதல் வி. (v.) 1. மீன் முதலியனவற்றை வலைக்க கடற் பரப்பில் வலையை யெறிதல்; to spread the net, as in fishing activities. 2. வயப்படுத்த முயலுதல்; to try to ensnare or influence a person. வழக்கறிஞர் பெ. (n.) சட்டப்படிப்பைப் படித்து நயன்மன்றத்தில் வழக்கிட்டு ரைப்பதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்; advocate.

வழக்கறிதல் வி. (v) 1. பழக்க வழக்கங்

களையறிதல்; to have a knowledge of manners and customs. 2. சட்டமறிதல்; to be versed with law or statute.

வழக்கறுத்தல் வி. (v.) 1. வழக்கமான போக்கைத் தடுத்தல்; to felter or hinder one's movement. 2. வழக்கைத் தீர்த்து ; to decide, as a case, to settle, as

a dispute. வழக்காடுதல் வி. (v.) 1. சொற் போராடுதல்; to dispute, wrangle. 2. நயன்மைக்காகப் போராடுதல்; to litigate.

வழக்காடு மன்றம் பெ. (n.) தொடுக்கப் பட்ட ஒரு சிக்கலைச் சட்ட உதவியோடு ஒரு பிரிவினரும் எதிர்த்து மற்றொரு பிரிவினரும் நயன் மன்றத்தில் வழக்காடும் நடுவம்; a debating forum with scholars as of argument in court.

வழக்காளி பெ. (n.) I. வழக்குத் தொடுத்தவன்; plaintiff 2. சொற்போர் புரிவோன்; disputant, wrangler. 3. சட்ட நுணுக்கத்தையும், வழக்கின் தன்மை யையும் அறிந்தவன்;

one who is well-

versed in law and case details.

கூட விடாமல் தேடுதல்; search வழக்காறு பெ. (n.) மக்களின் வாழ்க்

thoroughly.

கையில் காலங்காலமாக எல்லோ