பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

வா

விக்கும் வகையில் செயற்படும் முறை: violence,

வா

வா பெ. (n.) வரவேண்டி அழைத்தல்;

come.

வாக்கப்படுதல் வி. (v.) வாழ்க்கைப் படுதல்; திருமணம் செய்து கொள்ளுதல்; married some one get married to some one or into some family. வாக்களி வி (v.) உறுதிகூறல்; 35SuraICE, வாக்கு' பெ. (n.) உறுதிசொல்லல்; promising.

வாகு 2 பெ. (n.) ஏற்றதாக அமைதல்; ஏந்தாக, தோதாக உள்ளதன்மை; being convenient or fitting well. வாகைகுடுதல் வி. (v.) வெற்றியால் மேல்நிலையடைதல்; triumph; be crowned with success.

வாங்கரிவாள் பெ. (n.) வளைந்த அரிவாள்;

curved sickle.

வாங்கற் கழுத்து பெ. (n.) கோணற் கழுத்து;

wty - neck. வாங்காணி பெ. (n.) மரவாணி; wooda

peg. வாங்கிக்கட்டிக் கொள்தல் வி. (v.) தேவை யின்றி அடி, உதை, ஏச்சு, பேச்சு பெறும் நிலைக்கு உள்ளாதல்; bereceive beating scolding etc.

வாக்கு' பெ. (n) ஓட்டு, ஒப்போலை; வாங்கிக்கட்டுதல் வி. (v.) அடி, திட்டு

vote.

வாக்குக் கண் பெ. (n.) மாறுகண்; squint eye.

வாக்கு கொடுத்தல் பெ. (n.) உறுதி சொல்லல்; promise,

வாக்கெடுத்தல் வி. (v.) தலைமயிர்

வகிர்தல்; to part the hair down the

middle.

வாக்கெடு வி. (v.) தலைமயிரை வகிர்செய்; to part the hair down the

middle.

வாக்குச்சாவடி பெ (n.) ஒப்போலையைச் செலுத்தும் நடுவம்; polling booth. வாக்குச்சீட்டு பெ. (n.) ஒப்போவை; ballot paper.

வாக்குப்பதிவு பெ. (n.) ஒப்போலையைப் பதிவிடல்; voting, polling.

வாக்குமூலம் பெ. (n.) உசாவலில் நிகழ்வு விளக்கம் கூறல்; formal statement (made during an enquiry). வாக்குவாதம் பெ. (n.) வாய்ச்சண்டை; (heated) argument, discussion, row, வாக்குறுதி பெ. (n.) சொல்லுறுதி; keeping the promise.

வாகு' பெ. (n.) I. அழகு; beauty. 2. ஒனி; light; brightness. 3. ஒழுங்கு; niceness, fitness. 4. திறமை; skill.

முதலியவற்றைப் பெறுதல்; toreceive beating, scolding etc.

வாங்கிக்கட்டுதல் பெ. (n.) அடி, உதை, குட்டு, ஏச்சு, பேச்சு இவற்றையும் பெற்றுக் கொள்ளுதல்; receive (beating,scolding,etc).

வாங்குதல் வி. (v) 1. விலை கொடுத்துப் பெறல்; to buy. 2. அடித்தல்; to strike. 3. வைதல்; to abuse, reproach. வாங்கு' பெ. (n) உள்ளே கொள்; abscrb to keep something in mind.

வாங்கு' பெ.(n.) துறட்டி ; pole fixed with a hook or crook like thing (to pluck fruit, etc.,).

வாங்கு' பெ. (n.) நீள இருக்கை; long bench. வாங்கு* வி. (v.) I.அடி, உதை கொடு; to blow (some body), 2. வசவு; abuse; rebuke. வாங்கு'பெ(n.) அலக்கு; தொரட்டி:poles

fixed with a hook or curved sickle.

வாங்கு* பெ. (n.) பிச்சுவா (வளைந்த வடிவுடைய குருவாள்); daggன. வாச்சி பெ. (n.) 1. மரம்செதுக்கும் கருவி; adzc. 2. ஆடாதோடை; justicia adathoda.

வாசகசாலை பெ. (m) படிப்பகம்; நூலகம்; reading room, library.

வாசக ஞானம் பெ. (n.) பட்டறிவின்றி

படிப்பு அறிவு; speculative knowledge.