பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. போலியான அறிவுப் பேச்சு; lip wisdom.

வாசகப்பா பெ. (n.) I. தாடக இலக்கியம்; lit. fèama 2. நகைப்பூட்டும் தாடகம்; comedy.

வாசகப்பாங்கு பெ. (n.) நல்ல உரைநடை; good style.

வாசகப்பதம் பெ. (n.) வழக்குச் சொல்; colloquial word,

வாசகப் புத்தகம் பெ. (n.) உரைநடை நூல்; prose reader for learners.

வாசகம்' பெ. (n.) வாசிக்கும் அல்லது வாசித்தற்குரிய பகுதி; வாசகப் பொத்தகம்; reader.

வாட்டு

433

வாசற்படி பெ. (n.) 1. வாயினிலையின் அடிப்பாகம்;

door sill, door-step. 2.வாசல்; doorway. 3. வாசநிலையின் மேற்பாகம்; lintel, shelf over the lintel. வாசித்தல் வி. (v.) I. படித்தல்; to read. 2.கற்றல்; to leam. 3. வீணை முதலியன இசைக்க கருவிகளை மீட்டுதல்; to play on a musical instrument. 4. புல்லாங்குழல் போன்ற துனைக் கருவி இயக்குதல்; to play.

வாஞ்சை பெ. (n.) அன்பு; பரிவு; அருள்; fondness, grace, love.

வாசகம்' பெ.(n.) வாக்கியம்; கூற்று; வாட்குடி பெ. (n.) மறக்குடி; மறக்குலம்;

message; text.

வாசகம்’பெ.(n.) 1. பேச்சு;peech, wordof mouth news, messவுட். ஆடாதோடைக் Qariq;

a shurb-adathodavasica. வாசகன் பெ. (n.) I. பேசுவோன்; ஒeaker, one who speaks. 2. செய்தித்தாள், புத்தகம் முதலானவற்றை வாசிப்

பவன்;readur.

வாசகி பெ. (n.) செய்தித்தாள், புத்தகம் முதலானவற்றை வாசிப்பவன்: (female) reader.

வாசப்படி டெ (n.) வாசலில் அமைந்துள்ள படி; step at the entrance. வாசம்செய்தல் பெ. (n.) வதித்தல்; குடியிருத்தல்; leving residing. வாசல் பெ. (n.) I. கட்டடத்தின் முகப்பு வழி; gateway, portal, entrance. 2.வீட்டினுள் உள்ள முற்றம்; open courtyard within a house.

வாசல் தெளித்தல் வி. (v;) அதிகாலையில் தீர் தெளித்து வாயிலைத் தூய்மை செய்தல்; sprinkle water on the floor of the courtyard (as part of house work), வாசற்கதவு பெ. (n.) வீட்டின் முகப்பு நிலைக் கதவு; front door, as of a house. வாச(ற்)கால் பெ.(n.) I. வாயில் நிலை; door frame. 2. வாசல் நுழைவு; entrance. வாசற்காவல் பெ (n.) வாயிற்காப்போன்; door keeper, sentry at the gate or entrance.

race of warriors.

வாட்கூத்து பெ. (n.) வானைப்பிடித்துக் கொண்டு ஆடும் கூத்து; sword dance. வாட்டசாட்டம் பெ. (n.) நிறைந்த அளவுள்ள முழு அமைவுடைய தோற்றப் பொலிவு: well built. வாட்டப்பொலி பெ. (n.) களத்து மேட்டில் அடித்துப்போடப்பட்டுள்ள நீண்ட (பெரிய) நெற்பொலி; long heap of paddy on the threshing floor. வாட்டம்' பெ. (n.) 1. வாகாய் அமைதல்; flight portion. 2. அமைவு; correct formation.

வாட்டம்' பெ. (n.) 1. வாடுகை; fading; withering. 2. உலர்ந்த நிலை; dryness. 3. மெலிவு; leanness. 4. வருத்தம்; distress. 5. சோர்வு; tiredness, வாட்டி பெ. (n.) தடவை; time; tum. வாட்டுதல் வி. (v.) 1. உலர்த்துதல்; to cause to wither of fade; to dry. 2. வதக்குதல்; to roast. 3. வருத்துதல்; to vex, afflict, mortify. 4. L வெளுத்தல்; to wash as cloth. வாட்டு' வி. (v.) 1. உலர்த்து; to cause to

wither or fade; to dry; to scorch. 2. வதக்கு; to roast. 3. வருத்து; to vex; aflict; martify. 4. கெடு; to destroy, to injure.