பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயார வி.எ (adv.) 1. முழுக் குரலோடு; with a full voice. 2. முழுமனத்துடன் (பாராட்டுதல்); (appreciate} whole heartedly.

வாயால்குதட்டுதல் பெ. (n.) வாயிலிட்டு அதக்குதல்; keep and chew something into the mouth steadily without swallowing.

வாயாலெடுத்தல் வி. (v.) ஓக்காளித்தல்; to

vomit. வாயில்

மண்போடுதல் வி. (v.) (வாழ்க்கைக்குக்) கேடு விளைத்தல்; to cause ruin.

வாயில் மண் விழுதல் Gu. (n.) (அடிப்படை வாழ்வு) முற்றுங் கேடுறுகை; being completely ruined. வாயில்லாப்பூச்சி பெ. (n.) எதிர்த்துக் கேட்கும் திறன் இல்லாதவர்; people who would not speak up. வாயிலடித்தல் வி. (v.t.) முற்றுங் கெடுத்தல்; to nuin.

லாயிலாக வி.எ.(adv.) மூலம்;through வாயிலெடுக்கல் பெ. (n.) கக்கல்; Vannitting. வாயிலே போடுதல் வி. (v.) I. பேச வொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடை செய்தல்; to interrupt as a perso01, while speaking. 2. பிறர் பொருளைக் கையாடுதல்; to misappropriate. வாயிழுத்தல் வி. (v.) வலிய சண்டைக்கு இழுத்தல்; to pick a quarel. வாயிற்படி பெ. (n.) வீட்டு வாசலின் படி;

door-step; threshold,

போயும் வயிறுமாயிருத்தல் வி. (V.) கருவுற்று இருத்தல்; be in the state of pregnancy. வாயுள்ளவன் பெ. (n.) உசாவி அறிந்து வெற்றி கொள்ளக் கூடியவன்; man of inquiring sprit, pushful man.

வாயூறல் பெ. (n.) வாயில் தீர் சுரத்தல்;

secretion of saliva on seing food. வாயூறுதல் வி. (v.) நிறைவைச் சொல்லிச் சொல்லி மகிழ்தல்; சுவையுணவை எண்ணி வாயில் உமிழ்நீர் சுரத்தல்; to appreciate the good; taste makes secretion

of saliva in the mouth. வாயெடுத்தல் வி. (v.) 1. பேசத் தொடங்குதல்; to begin to speak.

வாரத்துக்கு வளர்த்தல்

439

2. குரலெடுத்தல்; to speak aloud, to raise

the voice.

வாயைக் கட்டுதல் வி. (v.) 1. உணவிற் கட்டுப்பாடாக இருத்தல்; to obeserve

restrictions of diet. 2. சிக்கனமாக உணவு கொள்ளுதல்; to stint one self in the matter of food. வாயைக் கொடுக்காதே தேவையின்றி

பெ. (n.)

(யாரிடமும்) வலிந்துபோய் பேசாதே; don't needlessly outer into a conversation.

வாயைப் பிளத்தல் வி. (v.) I. வியப்பை வெளிப்படுத்தும் வகையில் வாயைத் திறத்தல்; gape at. 2. இறத்தல்; to die. வாயொடுங்குதல் வி. (v.) I. நாவடக்குதல்; be tongue tied, 2, பேச இயலாமை; cannot speak.

வாயோடு பெ.(n.) 1. உடைந்த பானை

யின் வாய்ச் சில்லு; nack of a broken pot. 2. குத்தும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக் கழுத்துப் போன்ற கருவி; circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy, to prevent the grain from scattering.

வார்க்கட்டு பெ. (n.) வாராற் கட்டப்

பட்டது; that which is tied by thongs வார்க்கோல் பெ. (n.) விளக்குமாறு; brom வார்த்தல் வி. (v.) 1. அச்சில் ஊற்றி வடிவம் உருவாக்கல்; cast (in a mould}. 2.(நீர், பால்) ஊற்றுதல்; pour. 3. மாவை ஊற்றி தோசை சுடுதல்; make (pan cake).

வாரக்குடி பெ. (n.) குடி வாரத்துக்குப் பயிரிடும் உழவன்; tenant or cultivator who receives a fixed share of the produce. வாரத்துக்கு வளர்த்தல் வி. (v.) விற்பதாற் கிடைக்கும் வரவைச் சொந்தக் காரனோடு பகுத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டு கோழி, ஆடு, பன்றி முதலியன வளர்த்தல்; to rise, as fowls,