பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலையுயர்தல் வி. (v) 1. விற்கும் தொகை மிகுதல்; to raise in price. 2. பெரு மதிப்புடையதாதல்; to be valuable. விலைவாசி பெ. (n.) அன்றாடம் தேவைப் படும் (வீட்டு) பொருன்களிள் விலை நிலை; prices of commodities. விளாகதல் பெ. (n.) சிறப்பாகச் செய்தல், வலிமையாக அடித்தல்; doarperfom something well or effectively beat severely,

வீ

வீக்கம் வாடுதல் பெ. (n.) வீக்கதோய் குறைதல்; resolving the swelling. வீக்கமாந்தம் பெ. (n.) ஒருவகை வீக்கக் காய்ச்சல் நோய் (குழந்தைகட்காளது) கண், காது வீக்கம் + நாக்குப் புண்+ காய்ச்சல் + மாத்தம்; adigesting disease of children marked by swelling of earn, eyes, inflammations of the tongue with fever. வீக்கமிறங்குதல் பெ. (n.) பருத்திருத்த தன்மை குறைதல்; fulsiding of the

swelling and it transition from the upper

to the lower part of the body.

வீக்கம் பெ. (n.) உடலுறுப்பு வீங்குகை;

enlargement, swelling; inflammation. வீங்கல் பெ. (n.) 1. மிகுதி; abundance plenty. 2.பொருளுக்காக ஏங்குதல்; morbid desire. 3. இளைத்திருப்பவன்; lean fellow emaciated 4. உறக்கம்; sleeping. வீங்கிவெடி பெ. பெ. (n.) ஒன்றன்மீது ஏக்கங்கொண்டு அழுது புலம்புதல்; weeping for not getting or lossing

something.

person.

வீங்குகரப்பான் பெ. (n.) ஒருவகை வீக்கத்தை உண்டாக்கும் கரப்பான் தோய்; an eczama causing somncthing. வீங்கு விதைவாதம் பெ. (n.) ஆண்களுக் கான (விரை) விதை வீங்கி நோய், orchitis marked by constipation, flatulence, chillness, pain in legs, etc., வீங்குநல் வி. (v:) (வலியுடன்) இயல்பான அளவை விடப் பெருத்தல்; உப்புதல்;

வீசியெறிதல்

445

swell, get inflamed, வீச்சம் பெ. (n.) நாற்றம்; ffansive smell. வீச்சரிவாள் பெ.(n) கூரிய முனையையும் நீண்ட வெட்டுப் பரப்பையும் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை அரிவாள்; sharp sickle with a small handgrip.

வீச்சலை பெ. (n.) ஆழிப்பேரலை; tsunami.

வீச்சுக்காரன் பெ.(n.) மிகுதியாகச் செலவு செய்வோன்: pend thrift.

வீச்சுக்காரி பெ. (n.) 1. வரம்புமீறி செலவு செய்பவள்; extravagant woman. 2. பெருமை பேசுபவள்; boastful

woman.

வீச்சுக்கொட்டுதல் வி. (v.) வெறுப்புக் குறியாக ஒருவகையொலி செய்தல்;to make a peculiar aversive sound. வீச்சுசன்னி பெ. (n.) இசிவு நோய்வகை; lock jaw; tetanus.

வீச்சுப்புற்று பெ. (n.) ஒருவகைப் புண்; an

ulcer.

வீச்சுலை பெ. (n.) காற்று வீசும் உலை;

blast furnace.

வீச்சு வேணுமாய் பெ. (n.) அனவில் மிகுதியாய்; with a free hand, liberally, as in measuring.

வீச்சு பெ. (n.) 1. விரைவுடன் செலுத்தும் செயல்; strcke; threw, hurl. 2. சீராகவும் நேர்த்தியாகவும் வீசும்முறை; the graceful way of handling a sword etc. வீசம் பெ. (n.) பதினாறில் ஒரு பகுதியைக் குறிக்கும் பின்ன அளவு; the fraction

1/16.

வீரல் பெ. (n.) எதிகை, throwing, வீசித்துக்கட்டுதல் வி. (v) இறுகக் கட்டுதல்; to bind tightly.

வீசி நடத்தல் வி (v.) 1. ஆடி நடத்தல்; to

walk with a swinging motion. 2. வேகமாக நடத்தல்; walk fastly. வீசியெறிதல் வி. (v.) கழற்றி வீசுதல்; to cast away, to throw away.