பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. போர், புரட்சி முதலியவை தீவிரத் தன்மையுடன் ஏற்படுதல்; (of war, agitation etc,) break out; erupt. ஊழலுக்கு எதிராக மாணவர் புரட்சி வெடித்தது'.

2.

விடை

வெடிபோடுதல் வி. (n.) 1. வெடி வெடித்தல்;

burst fire-crackers. விடுகதை சொல்லி கேட்டல்; pose a riddle. கடினமான வெடி போட்டால் எனக்கு விடை தெரியாது'.

வெடுக்கென்று வி.எ. (adv.) I. திடீரென்று; எதிர்பாராத முறையில்; unexpectedly; suddenly. வெடுக்கென்று பணப் பையைப் பறித்துக்கொண்டு

ஓடினான்".2.பேசும்போது ஓரிரு சொற்களில் மனம் வருந்தும்படி; sharply; curtly. 'என்னால் முடியாது என வெடுக்கென்று பதில் சொன்னாள். வெண்கலக் குரல் பெ. (n.) கணீரென்ற ஒலியையுடைய குரல்; aringing voice; full throated voice.

வெண்கலத் தொண்டை பெ. (n.) வெண் கலக்குரல் பார்க்க.

வெண்கலம் பெ. (n.) செப்பும் (தாமிர மும்) தகரமும் கலந்த மாழை (உலோகம்); an alloy of copper and tin;

bell metal; bronze. வெண்கலச்சிலை'. வெண்பொங்கல் பெ.(n.) பாசிப்பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசி யில் சமைக்கப்படும் ஒருவகை உணவு; preparation of rice boiled with pulses and pepper.

வெத்துவேட்டு பெ. (n.) 1. ஒன்றைச் செய்து காட்டாமல் பகட்டுக்காகச் செய்யும் ஆரவாரம்; without substance; hollow empty. 'வெத்துவேட்டு உறுதிமொழி களை மக்கள் நம்பமாட்டார்கள்'. 2. செயலில் எதையும் காட்டாமல் பகட்டாகப் பேசித்திரிபவர்; gasbag. அவன் சரியான வெத்துவேட்டு'. வெதும்பு வி. (v.) I. வாட்டமடைதல்; be withered; wilt. 2. வருந்துதல்; be grieved. வெதுவெதுப்பு பெ. (n.) மிதமான சூடு; neither hot nor cold; lukewarm. வெதுவெதுப்பான வெந்நீர் கொடு

வெள்ளித்திரை

என்றார்.

449

வெப்பக் கடத்தல் பெ.(n.) திடப்பொரு ளில் உள்ள அணுக்கள் அதிர்வடை வதால் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு வெப்பம் பரவும் முறை; conduction (of heat).

வெப்பக் கதிர்வீச்சு பெ. (n.) ஊடகங் களின் உதவியின்றி வெப்பம் பரவும் முறை; themal radiation. 'நெருப்புக்கு அருகில் இருக்கும் போது வெப்பக் கதிர்வீச்சு முறையில் வெப்பம் நம்மை வந்தடைகிறது'.

வெப்பச் சலனம் பெ. (n.) நீர்மம் அல்லது வளிப் பொருள்களில் அவற்றின் துகள்கள் நகர்வதன் மூலம் வெப்பம் வெப்பநிலை பெ. (n.) வெப்பத்தின் அளவு; பரவும் முறை; convection (of heat). temperature. 'உடம்பின் வெப்பநிலை என்ன? என்று கேட்டார். வெப்பமானி பெ. (n.) (இதளியம் விரிவடைவதன் அடிப்படையில்) வெப்ப நிலையின் அளவைக் கண்டறியப் பயன்படும் கருவி; thermometer.

வெலவெலத்தல் வி. (v.) அச்சத்தால்

உடம்பு நடுங்குதல்; பதறுதல்; be unnerved. இரவில் திடீரென்று கேட்ட ஒலியால் வெலவெலத்துப் போனான். வெள்ளக்காடு பெ. (n.) மழைநீர் எல்லா இடங்களில் நிறைந்திருக்கும் நிலை; wide expanse of water due to heavy rain. அடைமழை பெய்ததால் தெரு வெல்லாம் வெள்ளக் காடானது'. வெள்ளாமை பெ. (n.) வேளாண்மை; உழவுத் தொழில்; cultivation. 'மழை

பொய்த்ததால் வெள்ளாமை இல்லை'. வெள்ளாவி பெ. (n.) ஆடையை வெளுக்க உதவும் நீராவிக் கலன்; steam used for bleaching clothes.

வெள்ளித்திரை பெ. (n.) திரையரங்கின் வெண்ணிறத் திரை; cinema screen. விரைவில் வெள்ளித் திரையில் உங்கள் பார்வைக்கு என்று விளம்