இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
ஒத்துக்கிட்டா இப்பவே கொண்டாறேன். எப்படி முல்லை ?
முல்லை : சரியான நிபந்தனை !
சக்தி : ஜெய் ஈஸ்வரன்! ஜெய் காளி ! உங்கள் பாடத்தை தான் ஏற்றுக் கொள்ளுகிறேன் ! (பணம் எடுத்துக் கொடுத்து) இதோ பணம் கொண்டு வா மதுவை இல்லையேல் சாபம் 1 சாபம் !
பச்சை : (பணம் பார்த்து மகிழ்ந்து) வேணுமுங்க! தோ வந்துட்டேன்! முல்லை !... பணம் வா, வா!
(அவளை இழுத்துக் கொண்டு உற் சாகத்தோடு ஒடுகிருன்.)
.
o&
&
o
4.
•
&
o-4.
&
o .
•
&
z.”
8.
to:*
z.”
o
o
o
_
&