உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

kr

தாட்சி 25

இடம்: வித்யாவதி வீடு.

காலம் : மாலை

|சந்திரவர்மனை நினைந்து அவள் சோகத்தோடு பாடிக் கொண்டிருக் கிருள்.}

ஒளியிலா நிலவாகினேன் உணர்விலா உடலாகினேன் தெளிவிலா உரையாகவோ? தீந்தமிழ் சுவைமாளவோ?

தென்றலும் புலாச்சுதே தெய்வமகை விடலாச்சுதே என்னருங் கலைவாழ்விலே இன்னலும் புகலானதோ (ப. க.)

முல்லை : வித்யாவதி! நீ இப்படி அழுதுகிட்டே இருக்கிறது நல்லதில்லே !

வித்யா : (வருந்தி) அவரது அன்புக் கடலிலே மீளுகத் துள்ளினேன். காதல் வானிலே வானம்பாடி யாகப் பறந்தேன்! இப்பொழுது தணவில் புழுவாகத் துடிக்கின்றேனடி முல்லை !

முல்லை என்ன செய்யறது ? நம்ம கொலத்திலே நீ ஒருத்தி கொடுத்து வச்சவன்னு இருந்தோம், ஒன் விதியும் இப்படியாச்சு. நம்ம சிவன் கோயில் பரிபாலகர், சக்தி முனையர்கூட உனக்காக வருந்திஞராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/103&oldid=671861" இலிருந்து மீள்விக்கப்பட்டது