பக்கம்:நந்திவர்மன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 17 வைத். எதற்குச் சந்தேகம்? நான் கையைப் பிடித்துப் பார்த்து, உடல்நிலையும், மனநிலையும் கூறுகிறேன். அப்புறம் சொல்லுங்களேன் கான் யாருன்னு:

(திடீரென்று பாய்ந்து வித்யா வதியின் கையைபிடிக்கிருன் ‘ஐயயோ! பாவி விடடா” என்று திமீருகிருன். விடா மல் காடி பார்க்க முனை

கிருன் வைத்தியன்)

பச்சை: ஆத்திரத்தோடு அடேவேஷக்காரா? அரண்மனைச் சோறு இப்படி அக்கிரமம் பனைச் சொல்லு தாடா? சந்திரவர்மரை பிடிக்க நீங்க வைத் தியரா வேஷம் போடுங்க, ஜோசியராகத்தான் வந்து சோதிங்க ஆ,ை இப்படி பகிரங்கமா பொம் பளே கையைப்பிடிச்சி இழுக்கிறதை உசுரே போன லும் நான் விடமாட்டேன்!

(பாய்ந்து அவன் தலைப்பாகை யைப் பற்றுகிருன். கையோடு வந்துவிடுகிறது. ஏதிரே நிற்கி ருன் சந்திரவர்மன்)

பச்சை: {வியப்போடு) ஆங்! சந்திரவர்மன்: எங்க மகாராஜா:

வித்யா: (வியப்போடு) என் சுவாமி, நீங்களா?

(அவன் மார்புமீது சாய்கிருள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/119&oldid=671878" இலிருந்து மீள்விக்கப்பட்டது