இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#2 i
சங்கா: கிருவாகத்திற்கு கண்டிப்பு தேவை தானே?
நந்தி: சங்கா! செங்கற்கூடங்களாக இருந்த சிறிய ஆலயங்களை, இப்படிச் சிறந்த கற்கோயில் களாக மாற்றியமைத்த பல்லவர் பெருமை, ஊழிக் காலம்வரை மறையாத ஒன்று!
சங்கா. சந்தேகமே இல்லை நாதா:
(அங்கிருந்த மலரொன்றைப் பார்க்கிருள். குனிந்தெடுத்து மூக்கால் நுகருகின் ருள்)
சங்கா: ஆ.கா: அழகான புதுமலர்: அருமை யான கறுமணம்:
(சக்திமுனையர் ஆத்திரத்தோடு
வருகிறார்)
சக்தி: ஜெய் ஈஸ்வரன்! ஜெய் காளி; மன்கு! அபச்சாரம் பெருத்த அபச்சாரம் செய்துவிட்டாள் மகாராணி!
நந்தி: (வியங்து) அபச்சாரமா?
சங்கா.: (வியந்து) நான் என்ன அபச்சாரம் செய்தேன் சுவாமி?.
சக்தி: சமணமதத்தை சாரந்தவள். நீ அன் னிய மதக்காரர்கள் எவரும் எங்கள் ஆலயத்திற் குள் அடியெடுத்து வைப்பதே தவறு! அத்தோடு