உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 32.

இடம்: முல்லை வீடு.

காலம்:- இரவு.

முல்லை. பச்சை! நாளேக்கி மகாராஜாகிட்டே நீ போயி அரம் பாடினாலும் சரி; ஒரம் பாடிலுைம் சரி. இப்ப எனக்குத் துக்கம வருது

பச்சை: எனக்குந்தான் தூக்கம் வருது!

முல்லே. நான் படுத்துக்கனும்:

பச்சை; நானுந்தான் படுத்துக்கனும்!

முல்லை. பின்னே; போய்த்தொலையேன் ஓங்க வீட்டுக்கு.

பச்சை: எங்க வீட்டுக்கா? (சிரித்து) முல்லே! கான் எண்ணு சுயநலக்காரன்கு நெனச் சிகிட்டே? யாதும் வீடே,யாவரும் சொந்தமே! என் வீடு என் கட்டில், என் சட்டை என் காசு, என் படுக்கை என் கிற சுயநலதத்துவமே நம்மகிட்டே கிடையாதே. என்ன தெல்லாம் ஒன்னதுதான்! ஒன்னதெல்லாம் என்ன துதான்! இப்ப ஒனக்கும் தூக்கம் வருது: எனக்கும். பாயைவிரி, அழகா படுத்துக்குவோம்!

முல்லை. பச்சை கையில காசு இல்லேன்ன லும், வக்கனே பேசறதிலே மட்டும் கொறைச்சல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/135&oldid=671896" இலிருந்து மீள்விக்கப்பட்டது