#86
(கொடுக்கிருச்: மு ல் லே
பின்னடைகிருள் )
முல்லை: (அஞ்சி) ஐயயோ! எனக்கு வேணும் சுவாமி ஆண்டவனேடி பூவை எடுத்ததுக்காக மக்க ர | ண கை வெட்டுண்டு மொண்டியாப் ப்ோளுங்க! இதை தலையிலே வச்சாத் தலை போயி இம் கழுத்திலே போட்டா, கழுத்து துண் டாயிடும்! ஒடிம்பிலே பட்டா. ஐயயே எனக்கு வேம்ை:
சக்தி: (சிரித்து) அடி முல்லைப் பெண்ணே! அந்தச் சம்பவத்தை எண்ணியா இப்படிக் கலங்கு கிருப்? மகாராணியின் க்ையை துண்டிக்க்ச்செய்த வனே நான் தானே? அந்த மகத்தான தெய்வ மலரை இப்பொழுது கானேதானே உனக்குத் தரு கிறேன்:
முல்லை: இது தவரு:ன காரியமல்லவாசுவாமி?
சக்தி: தவறு; மலரால் அன்று; மதத்தால், மக்ாராணி சம்ன சமையத்தைச் சார்ந்தவள1சைவ சமையத்தைப் பரிகசித்தவள்! அதன் பலனே அறுவடை செய் தாள்: அவ்வளவுதான்!
முல்லை; அப்படியால்ை மலரை எடுத்ததும், மோந்து பார்த்ததும் தப்பில்லியா?
சக்தி அணுவளவும் தப்பே கிடையாது!
முல்லை: இந்த சங்கத வெளியிலே தெரிஞ்சா?