இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
185
முல்லே: (மகிழ்க்து) பச்சைநீ பச்சைத் தமிழனே தான் சொன்னபடி கேக்கறே பாரு: போயிட்டு வா!
(அலங்காரம் செய்துகொள்ள முனைகிருள் முல்லை. வெளியே போவதுபோல் பாவனே காட்டி ம ைற வி ல் ஒளிந்துகொள் கிருன் பச்சை காபாலிக சக்தி முனேயர் வருகிறார், கையிலே
மூட்டையோடு)
சக்தி: பெண்ணே!
முல்லை: (அன்போடு) வாங்க, வாங்க சுவாமி! என் குடிசை இன்னிக்கு என்ன புண்ணியம் பண் னிச்சோ?
சகதி: புண்ணியம் கொஞ்சமல்ல; இதோ.
(மூட்டையை வைத்து அவிழ்த்து மலர்மாலே, தேங்காய், பழம் பலகாரங்கக்ா எடுக்கிருன்)
முல்லை: என்ன சுவாமி இதெல்லாம்?
சக்தி: கைலாசநாதனின் பிரசாதங்கள்! மலர் மாலே எடுத்து) இதோ, ஆண்டவன் பூசைக்குவந்த மலர்களில் பொறுக்கிஎடுத்து,உனக்காகத்தொடுக் கச் செய்தேன், இந்த மாலேயை!