உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 55

கந்தி: மொழி நலம் அறியாதவர்களின் மூட கம்பிக்கை: சீலாதித்தரே! பெருஞ்சித்திரளுர் பாடல் கேட்டு பினமாக்வில்லை வள்ளல் குமணன்! மதுரை தமிழ் சங்கத்தில் கல்லாடம் என்ற துரல் அரங் கேற்றும்போது கடவுளே நூறு தரம் தலையசைத்து ‘வெல்லமிது’ என்று விளம்பினராம்! பாட்டுக்கு விஷத் தன்மை இருக்குமானுல் கேட்டவரெல்லாம் செத்துக் கடவுளும் செத்திருக்க வேண்டும் தமிழ் வளர்த்த பாண்டியன் நெடுஞ்செழியன், கோவல இனக் கொன்ற குறைக்கு மனம் வெந்து மடிக் தானே தவிர, மாத்தமீழ் பாடல் கேட்டா மடிக் தான்? காலமெல்லாம் தமிழ் வளர்த்த கோலமுடி வேந்தர்களும், வள்ளல்களும். வேலுக்கும், வாளுக் கும் வெங்கொடுமைக் காலனுக்கும் பலியானுர்ளே தவிர பைந்தமிழா பலிகொண்டது:

சீலாதி; மன்னர்பெரும: எது எப்படியிருங் தாலும் இது கணிகையின் வீடு நள்ளிரவு நேரத் தில் காவலன் இங்கு நுழைவது கேவலம் முறை பற்ற செயல்

நந்தி: {பதறி) ஆங்: கணிகையின் வீடா? போகக்கூடாதா? அப்படி யானுல் இன்பத்தமிழ் நுகர்ந்திடத் துடிக்கும் இதயத்திற்கு இனி சாந்தி இல்லையா? அமைச்சரே! பாடல்களைக் கேட்டுச் சுவைக்காமல் இருக்கமுடியாதே! பொதுக்க முடி யாதே தமிழ்க் காதலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/157&oldid=671920" இலிருந்து மீள்விக்கப்பட்டது