உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நக்தி: அமைச்சரே செந்தமிழ்க் காவியத்தால் எனது பெயர் சிறப்புப்பெற வேண்டும் தமிழன்னை யின் போருளுக்கும் பாத்திரமாக வேண்டும்:நடந்து போன பழங்கதையை மறந்துவிடும். கலம்பக ஏற்பாடுகள் விசைந்து கடைபெறட்டும்.

சீலா (வணங்கி) கட்டக்ா!

கந்தி, பெண்ணே:தம்பிக்கு என் மன்னிப்பைச் சொல்: கலம்பகம் அரங்கேற்றம் செய்யும் மகத் தான ஏற்பாடுகளையும் சொல்!

வித்யா: உத்தரவு மகாராஜா:

(சபை கலேதல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/166&oldid=671930" இலிருந்து மீள்விக்கப்பட்டது