உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 45,

இடம்: பாதாளச்சிறை. காலம்: பிற்பகல்.

[சீலாதித்தர், சங்காதேவி, கிருபதுங்கன் மூ வ ரும் உள்ளே ப ைத த் து க் கொண்டிருக்க: வெளியே இரு காவலர் உலாவுகின் றனர்)

காவ 1: அண்னே! கொஞ்சம் இருண்ணே. தண்ணி குடிச்சிட்டு வச்றேண்ணே!

காவ 2: தண்ணியா? என்ன தண்ணி? காவ !: அப்ய! நீ ஒண்னு:தாகமாஇருக்கண்ணே! காவ 2: சரி, சரி, கான் இருக்கிறேன். போயிட்டு

வரி தம்பி!

‘சீலாதித்தர் கதவருகே வந்து கிற்கிரு.ர். காவலன் ஒரு பக் கம் ஈ ட் டி யை வைத்து விட்டுப் போகிருன்) சீலா: (பதறி, ஐயோ! ஐயோ! பாம்பு:பாம்பு

கடிக்க வருதே'அடிக்க ஒன்னுமி லேயே ஐயயோ! கல்லபாம்பு காகப்பாம்பு கடிக்கவருதே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/187&oldid=671953" இலிருந்து மீள்விக்கப்பட்டது