பக்கம்:நந்திவர்மன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

முல் : (வியந்து) அப்படியா? மண்டுவே பொறப் படு வித்யாவதி வீட்டுக்கு, இளைய மன்னர் சந்திரவர் மரை இப்பவே பர்ர்க்கணும், விபரத்தைச் சொல்லனும் ! பச் :- அவுரு சக்திமுனையரைப் பார்க்க கோயிலுக் கல்ல போயிருப்பார் !

முல் - வா! நாம்பளும் கோயிலுக்கே போகலாம் !

பச் :- கோயிலுக்கா? முல்லை ! கோயிலுக்கே வா?

முல் : (பழித்து) ஆமா ; ஆமா ; கோயிலுக்கே தான் வா! வா!

(அவளை இழுத்துக் .ெ கா எண் டு போகிருன்;

:





o

4

.

4 *

.

o

  • .

o





&


$:

o

$4

o

o

o

o



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/77&oldid=672031" இலிருந்து மீள்விக்கப்பட்டது