பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 139 21 அனுதினமும் அண்ண லிடம் அருட்பிரசாதம் அற்புத முயற் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் குத்பு வடிஹித் நாயகத்தின் குணமுயர் மனைவி F எலய்யிதத்து அலி பாத்திமா Z B ஸைனபு துணைவி சகோதரி உயர் ஸய்யிதத்து B ராபிஆச் செல்வி சங்கை மிகும் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் செல்வமிகும் இவர்களினுயர் சிரேஷ்டப் புதல்வர் ஸய்யிதபு தாஹிர் ஒலியுல்லாஹ ஜெயசீலர் செவிக்கினிய பேருரைகள் நிகழ்த்தி இச்செல்வர் செயல் புரிந்த ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் ஷைகு ஷஹீத் நாயகத்தின் கனிஷ்ட குமாரர் Z B ஸய்யிது ஜைனுல் ஆபிதீன நற்குண நாதர் சத்திய சன்மார்க்க வழி காட்டிய சீலர் சத்குருவாம் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் அண்ணலுக் குயர் மந்திரியாய் யமைந்த அமைச்சர் B B அப்பால ஒலி ஸய்யிதுனா அருங்குண நேசர் அகம் தெளிந்து முகமலர்ந்த அருட்பிரகாசர் அஷ்ஷைகு ஹவஸ் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ்