பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 143 37 38 39 4Ο 41 42 Z B ஹிஸ்புல்லாஹ் கூடி புகழ்பாடி மகிழ்வோம் அஹ்லுல்லாஹ் கொள்கை யுயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் அனைத்துலகம் உயர்ந்திலங்க அருள்மறை கூறும் அற்புதமாம் அழகிய உயர் நெறிகளே போதும் அதன் வழியில் மாந்தர்களை அழைத்து எப்போதும் அகமகிழ்ந்த ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் அருள்மயமாய் வந்த எங்கள் உயர் நபியுல்லாஹ் அன்புடனெமை அனைத்தருள அருளுவாய் அல்லாஹ் அண்ணலை யாம் பின் தொடரச் செய்தருள் அல்லாஹ் அன்னவர்கள் கூட்டங்களுடன் இணைத்தருள் அல்லாஹ் மாமதுரத் தேனமுதாம் உன் நினைவின்பம் மாண்புயர் உன் தோத்திரத்தால் ஒழிந்திடும் துன்பம் மாற்றமில்லா மனங்களினுள் நீ ஒளி பிம்பம் மாநபியின் கூட்டங்க ளெமை காத்தருள் அல்லாஹ் இணைதுணை இல்லா இறைவா இடரொழிப்பாய் நீ இருளகற்றி இதயங்களில் இடம்பெறுவாய் நீ இன்பமுயர் உணதருளை ஈந்தருள்வாய் நீ இட்டமுடன் வேண்டுகிறோம் உன்னிடம் அல்லாஹ் பாசமிகும் பாத்திப னுயர் பரம்பொருளாம் நீ பயபக்தியுடன் உன் நினைவில் உயர்த்திடுவாய் நீ பாக்யமுயர் பலன்களை எமக் கீந்தருள்வாய் நீ பாசமுடன் அணைத்தருளும் பரமனே அல்லாஹ் உண்மை வழிநடத்தி எம்மை உகந்திடுவாய் நீ உள்ளங்களை ஒளிமயமாய் உயர்த்திடுவாய் நீ