பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 43 44 45 46 47 நபிகள் நாயகம் வழியில் உனைத் தினமும் நினையுணர்வை யூட்டிடுவாய் நீ உன்னிடத்தின் உதவிகளை தந்தருள் அல்லாஹ் நாட்டமெல்லாம் நிறைவு பெறச் செய்தருள்வாய் நீ நாட்களெல்லாம் நலம் பொழிந்து துணைபுரிவாய் நீ நட்புடையோர் வேண்டுவதை ஏற்றருள்வாய் நீ B நஹ்னு ஸஅல்னாக்க அஜிப் ஆதியே அல்லாஹ் ஏற்றுக்கொள்வாய் வேண்டுதலை ஏகனே அல்லாஹ் எங்களுயர் நபி அவர்கள் நேசனே அல்லாஹ் ஏதுமில்லை உனக்கு நிகர் எங்குமே அல்லாஹ் என்றும் எமக்கருள் புரியும் ஆண்டவ அல்லாஹ் இப்புகழ்மணக்கவி கோர்த்துரைத்த காஜி முஹம்மத் இப்ராஹீமு வ நூரீஇப்னுல் காஜி முஹம்மத் இன்னருளா லணைத்தருள் யாரப்ப முஹம்மத் பிர்ரஹ்மத்தி ஜா ஜத்திப்பராஹீம் குத்புல்லாஹ் அருள் மறையாம் இறைமறையின் நெறிமுறை வாழ்க! Ᏼ அண்ணல் நபிநாயகத்தின் அருங்குணம் வாழ்க!! அவனியில் நல்லறம் நிலைத்து ஆட்சியும் வாழ்க! அனுதினமும் அருள்புரிவாய் ஆதியே அல்லாஹ் அல்ஹம்து ம அஷ்ஷ~க்ரி தவாமன் லக்க அல்லாஹ் ஆமீன் வர்ஹம்னா ஜூத்னா நுஸ்ரத்த கல்லாஹ் வஸல்லி அலா ஸய்யிதினா ரஹ்மத்தி கல்லாஹ் B வல்ஆலி வஸஹ் பின் இப்ராஹீம் குத்புல்லாஹ்