பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறை நினைவுத் தோத்திரப் பா B BB ஹஸ்பீ ரப்பீ ஜல் லல்லாஹ் F Q B மாபீ கல்பீ கைருல்லாஹ் நூருமுஹம்மது லல்லல்லாஹ் லாஇலாஹ இல் லல்லாஹ் 1 அருள்மிகும் இறைவா யாஅல்லாஹ் அன்பாலணைப்பவன் நீ அல்லாஹ் அனைத்தயுமாள்பவன் நீ அல்லாஹ அருஞ்சுடர் பரப்பும் யா அல்லாஹ் 2 நீயே அனைத்தையும் படைத்தருளும் நிகரினை இல்லா நிஜப்பொருளும் நீயே கதி எமக் கென்னாளும் நிதமும் அருள்வாய் யா அல்லாஹ் 3 எங்கும் ஒளியா யுயர்ந்திலங்கும் எங்கள் அகத்திருவாய்த் துலங்கும் என்றும் உனதருள் அன்புபொங்கும் எங்கள் இறைவா யா அல்லாஹ் 历,一 Ί. Ο