பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவாழ்த்து உருவுக்கு முருவா யோங்கு முயிருக்கு முயிரா யுள்ளார் கருவுக்குங் கருவாய் நீண்ட கருத்துக்குங் கருத்தாய் மீறு மருவுக்கு மருவாய் கற்றோர் வகைபிரித் துரைக்கு வுள்ள பொருவுக்கும் பொருவா துற்ற புனிதனை வணங்கு வாமே. மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் (தீன்நெறி விளக்கத்திலிருந்து காப்புச் செய்யுள்)