பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 8 1) 5) 6) 10) நபிகள் நாயகம் வழியில் முதன் பக்கம் 'ஸ்வஸ்தியூரீ சாலிவாகந சகாப்தம் 1664 இதன் மேலச் செல்லா நின்ற துந்துபி வருஷ நாம ஸ்ம்வத் சரத்தில் தெட்சணாயனத்தில் சதுர் நதிதிதியில் ஐப்பசி மாஸ்த்தில் பவணமையும் சோ. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிர நாம யோகமும் சுககரணமும் பெத்த சுபதினத்தில் சுபபூரீ மன்மகா மண்டலேசுபரன், அரியராயிர தள விபாடன், பாசைக்குத் தப்புவ ராயிர கண்டன், மூவரா யிர கண்டன், கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதன், பாண்டி மண்டலத் தாபனாசாரி. யன், சோளமண்டலப் பிறதிஷ்டபெனாசாரியன், தொண்ட மண்டலப் பிறசண்ட பிறசண்டன், யழமுங் கொங்கு யாழ்ப்பாண பட்டணமும் கெசவேட்டை கொண்டருளிய ராசாதி ராசன், ராச பரமேசுப ரன், ராசமாற்றதாண்டன், ராசகெம்பீரன், ராச குலதீபன், வீரரில் வீரன், வீர கஞ்சுகன், வீரலெவண்பா மாலை, வீரரான கேசரி, வீரவிற்கிரமாற்கள், பரிக்கு நகுலன், குடைக்குக் கற்ணல், வில்லுக்கு விசையன், மல்லு. - க்கு வீமசேனன், பொறுமைக்கு தர்மபுரத்திரன் ஆக்கினைக்கு சுக்கரீபன், அடிகுக்கு வாலசீவகன், சிள.